Facebook Pixel “ஐயோ... காப்பாத்துங்க...” வேனில் கடத்தப்பட்டவரை துணிச்சலுடன் காப்பாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்! சென்னையில் சம்பவம்; 5 பேர் கைது!! | Malai Murasu - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

“ஐயோ... காப்பாத்துங்க...” வேனில் கடத்தப்பட்டவரை துணிச்சலுடன் காப்பாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்! சென்னையில் சம்பவம்; 5 பேர் கைது!!

Malai Murasu

|

December 08, 2025

வேனில் கடத்தப்பட்டு “ஐயோ. . . என்னை காப்பாத்துங்க. . . ” என அலறியவரை சிக்னலில் பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துணிச்சலுடன் பாய்ந்து சென்று காப்பாற்றினார்.சென்னையில் நடந்த இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சென்னையில் இ.சி.ஆர். சாலையில் (கிழக்கு கடற்கரை சாலை) நேற்று இரவு 7.30 மணியளவில் அக்கரை என்ற இடத்தில் போக்குவரத்து சிக்னல் அருகே ஒரு வேன் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.

அந்த வேனில் இருந்த ஒரு நபர் உள்ளே இருந்தபடி வெளியே கையை அசைத்து “ஐயோ... என்னை காப்பாத்துங்க...” என அலறியபடி கூச்சலிட்டுக் கொண்டே வந்தார். அப்போது அவரை வேனில் இருந்த சிலர் கையை ஆட்டவிடாமல் அழுத்தி உள்ளே இழுத்தனர்.

இச்சம்பவத்தை அக்கரை சிக்னலில் பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் பார்த்துவிட்டார். உடனே சிக்னல் என்றும் பாராமல் பாய்ந்து சென்ற அவர் அந்த வேனை தடுத்து நிறுத்தினார். பின்னர் வேனின் கதவைத் திறந்து உள்ளே கூச்சலிட்ட நபரை வெளியே இழுத்து காப்பாற்றினார்.

MORE STORIES FROM Malai Murasu

Malai Murasu

பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சட்டவிரோத பண பரிமாற்ற புகாரில் மொத்தம் 10 இடங்களில் வேட்டை!!

time to read

2 mins

May 27, 2026

Malai Murasu

Malai Murasu

தனி விமானத்தில் டெல்லி பயணம்: பிரதமருடன் முதல்வர் விஜய் இன்று மாலை சந்திப்பு!

அமித்ஷா, நிர்மலா சீதாராமனையும் சந்திக்கிறார்;|

time to read

1 mins

May 27, 2026

Malai Murasu

அ.தி.மு.க.அணிகள் இணைப்பு உறுதியானது!

\"இனி நமக்குள் பிரிவில்லை”, என கட்சி சார்பில் கருத்து!!

time to read

2 mins

May 27, 2026

Malai Murasu Chennai

பிரதமருடன் முதல்வர் விஜய்...

ரூபியோவும் வந்திருந்தார். இது போன்ற காரணங்களால் பிரதமருக்கு அலுவல்கள் அதிகம் இருந்தன.

time to read

1 min

May 27, 2026

Malai Murasu Chennai

செந்தூர் விரைவு ரெயிலில் கூடுதலாக 5 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படுகிறது! ஜூன் 15-ஆம் தேதி முதல் அமல்!!

சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் செந்தூர் விரைவு ரெயிலில் கூடுதலாக 5 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படவுள்ளது.

time to read

1 min

May 27, 2026

Malai Murasu Chennai

தாம்பரத்தில் நடைபெற்ற சர்வதேச சதுரங்கப் போட்டியில் 300 வீரர்கள் பங்கேற்பு!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் (அன்னை அருள்) பள்ளியில் உலக சர்வதேச சதுரங்கப் போட்டி தமிழ்நாடு சதுரங்க சங்கம் மற்றும் ஆர்.வி. செஸ் அகாடமி சார்பில் நடைபெற்றது.

time to read

1 min

May 27, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

வி.ஜி.பி. தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் சிலை திறப்பு!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் கல்லூரி வளாகத்தில், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 196-ஆம் திருவள்ளுவர் சிலையினை, விஜிபி உலகத்தமிழ்ச்சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் அவர்கள் திறந்து வைத்தார்.

time to read

1 min

May 27, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சர்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்க தமிழக விளையாட்டு வீராங்கனை வைஷாலிக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி!

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வழங்கினார் !!

time to read

1 min

May 27, 2026

Malai Murasu Chennai

பள்ளிக் குழந்தைகளின் சீருடையை சீராக்குவோம்!

பல்வேறுசமூக, பொருளாதாரப்பின்னணிகளிலிருந்து வரும் பள்ளி மாணவர்களிடையே சமத்துவம், ஒழுக்கம் ஆகிய உணர்வுகளை வளர்க்கும் நோக்கத்துடன், ஆங்கிலேயர் ஆட்சியின் போது பள்ளிச் சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

time to read

1 mins

May 27, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

புனித மக்காவில் இருந்து பிரசிடெண்ட் அபூபக்கர் 'பக்ரீத்' வாழ்த்துச் செய்தி!

இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் தியாகத்திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சவுதி அரேபியாவில் உள்ள புனித மக்காவில் இருந்து வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

time to read

1 min

May 27, 2026

Listen

Translate

Share

-
+

Change font size