Facebook Pixel ஒட்டலில் கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை: மகளை நம்பி அனுப்பினேன்; இப்படி செய்துவிட்டானே!! | Malai Murasu - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

ஒட்டலில் கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை: மகளை நம்பி அனுப்பினேன்; இப்படி செய்துவிட்டானே!!

Malai Murasu

|

July 24, 2025

கொலையான குழந்தையின் தாய் கதறல் !!

ஒட்டலில் கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை: மகளை நம்பி அனுப்பினேன்; இப்படி செய்துவிட்டானே!!

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர்சதீஷ்குமார் (வயது 38). இவர்ஸ்பீக் கர்பழுது மற்றும் விற்பனை தொழில் செய்து வருகிறார். இவரது மனைவிரெபேக்கா. இவர்களுக்கு 7 வயதில் ஸ்டெபி ரோஸ் என்ற மகள் இருந்து வந்தாள்.

இந்த நிலையில், கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் தனது மகளை மனைவி பிரித்து விடுவாரோ? என்ற அச்சத்தில் நேற்று முன்தினம் ஆலந்தூரில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து மகள் ஸ்டெபி ரோஸின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். மேலும் தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் உயிருக்கு ஆபத்தானநிலையில், சதீஷ் குமாரை மீட்ட போலீசார் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

MORE STORIES FROM Malai Murasu

Malai Murasu

Malai Murasu

3 டன் உணவு, எரிபொருளை சுமந்து கொண்டு ரஷ்ய விண்கலம் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றது!

விண்வெளி வீரர்களுக்கு புத்தாண்டு பரிசு!!

time to read

1 min

April 29, 2026

Malai Murasu

தேனிசை செல்லப்பா மறைவு “தமிழினத்தின் பெரும் இழப்பு”

டாக்டர் ராமதாஸ் இரங்கல்!

time to read

1 min

April 29, 2026

Malai Murasu

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்டத் தேர்தல்: 142 தொகுதிகளிலும் விறுவிறுப்பானஒட்டுப்பதிவு

பல இடங்களில் வன்முறை; பா.ஜ.க. வேட்பாளர் மீது தாக்குதல்!!

time to read

2 mins

April 29, 2026

Malai Murasu Chennai

மகாராஷ்டிராவில் சுட்டெரிக்கும் வெயில்: வெப்பத்தாக்கத்தினால் இதுவரை 109 பேர் பலி!

சுகாதாரத் துறை அறிக்கை!!

time to read

1 min

April 29, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

காஞ்சி வரதர் கோவிலில் வடகலை - தென்கலை மோதல்! போலீசார் குவிப்பு!!

உலகப் புகழ்பெற்றகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பெருமாளின் திருஅவதார உற்சவத்தின் போது ஸ்தோத்திரப் பாடல் பாடுவதில் வடகலை (தாதாச்சாரி) மற்றும் தென்கலை பிரிவினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

time to read

1 min

April 29, 2026

Malai Murasu Chennai

மே-1 முதல் வாகனங்களுக்கு கட்டுப்பாடு!

காவல்துறை உத்தரவு!!

time to read

1 min

April 29, 2026

Malai Murasu

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு இன்று சிறப்புப் பயிற்சி!

காவலர்கள் விடுமுறை எடுக்க தடை!!

time to read

2 mins

April 29, 2026

Malai Murasu Chennai

வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் அந்தமான் பழங்குடி மக்களை அழிக்க முயற்சி!!

ராகுல் குற்றச்சாட்டு!!

time to read

1 min

April 29, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

மக்கள் அச்சமின்றி வாக்களித்து வருகின்றனர்: மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வே அமோக வெற்றி பெறும்!

பிரதமர் மோடி உறுதி!!

time to read

1 min

April 29, 2026

Malai Murasu

தேனிசை செல்லப்பா மரணம்: வாழ்நாள் முழுவதும் தமிழ் தேசிய கொள்கையில் உறுதியாக நின்றவர்!

வி.ஐ.டி. வேந்தர் கோ.விசுவநாதன் இரங்கல்!!

time to read

1 min

April 29, 2026

Translate

Share

-
+

Change font size