Facebook Pixel எடப்பாடி சுற்றுப்பயணம்: செங்கோட்டையன் புறக்கணிப்பு! | Malai Murasu - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

எடப்பாடி சுற்றுப்பயணம்: செங்கோட்டையன் புறக்கணிப்பு!

Malai Murasu

|

July 08, 2025

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை யொட்டி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை நிசாமி, காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் பிரசாரத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று தொடங்கினார்.

கோபியில் உள்ள தனது வீட்டில் இருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு செய்தார். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜ, தமாகா உள்ளிட்ட கட்சிகளுக்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

MORE STORIES FROM Malai Murasu

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தமிழக சட்டமன்ற தேர்தல்: ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் ஆர்வமுடன் வாக்களித்தனர்!

தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பல முக்கிய பிரபலங்கள் இந்த ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

time to read

1 min

April 23, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ஆழ்வார்பேட்டையில் நடிகை திரிஷா வாக்களிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக, திரிஷா இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடிக்குத் தனது தாயாருடன் வந்து ஆர்வத்துடன் வாக்களித்தார்.

time to read

1 min

April 23, 2026

Malai Murasu Chennai

இந்த முறையும் வென்று தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும்!

ப. சிதம்பரம் நம்பிக்கை!!

time to read

1 min

April 23, 2026

Malai Murasu Chennai

தவறான செய்திகளை நம்பாதீர்: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை!! மத்திய அரசு விளக்கம்!!

5 மாநில தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக உயர்த்தப்போவதாக வெளியாகும் செய்திகள் பொய்யானவை, மத்திய அரசிடம் அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

time to read

1 min

April 23, 2026

Malai Murasu Chennai

சென்னையில் 300 முக்கிய சாலைகளில் படங்களுடன் கூடிய புதிய வழிகாட்டிப் பலகைகள்!

மாநகராட்சி அதிரடி திட்டம்!!

time to read

1 mins

April 23, 2026

Malai Murasu Chennai

தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 62.97 சதவீதம் வாக்குபதிவு!

குறைந்தபட்சமாக நீலகிரியில் 50.42 சதவீதம் !!

time to read

1 min

April 23, 2026

Malai Murasu Chennai

போஸ் வெங்கட் நடிப்பில் உருவான பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்!

'உப்பு புளி காரம்’ வெப் தொடரை தொடர்ந்து அப்படக்குழு தனது அடுத்த படைப்பாக, 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்துள்ளது.

time to read

1 min

April 23, 2026

Malai Murasu Chennai

மதுரையில் மணம் வீசும் ஜனநாயகம்:

கையில் மல்லிகைப் பூச் சுற்றி வந்தபழனிவேல் தியாகராஜன்!

time to read

1 min

April 23, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

வாக்களித்ததை வீடியோ எடுத்து வெளியிட்ட த.வெ.க. ஆதரவாளர் கைது!

திருப்பத்தூர்தொகுதியில் விசில் சின்னத்துக்கு வாக்களித்ததை செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்ட த. வெ. க. ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

April 23, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஸ்டாலின் பார்வையிட்டார்!

சட்டமன்றத் தேர்தலை திறம்பட கையாளவும், திமுக நிர்வாகிகளுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் சென்னை தேனாம் பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

April 23, 2026

Translate

Share

-
+

Change font size