Try GOLD - Free
பள்ளி வேன் மீது ரெயில் மோதி 3 மாணவர்கள் சாவு!
Malai Murasu
|July 08, 2025
* அக்காள் - தம்பியும் பலியான உருக்கமான சம்பவம்| 6 பேர் காயம்; வேன் அப்பளமாக நொறுங்கியது!!
-
பள்ளி வேன் மீதுரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் காயம் அடைந்தனர். விபத்தில் சிக்கிய வேன் அப்பளமாக நொறுங்கியது. இக்கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்காள், தம்பியும் பலியாகினர்.
கடலூர் அருகே இன்று காலை நடந்த இந்த பயங்கரவிபத்து பற்றிய விவரம் வருமாறு:-
கடலூரில் கிருஷ்ணசாமி என்ற சி.பி.எஸ்.சி.தனியார் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வேன் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் அந்த பள்ளியின் வேன் ஒன்று கடலூர் பழைய நகரை அடுத்துள்ள ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுவந்தது.
இந்தவேன் இன்று காலை 7.45 மணியளவில் கடலூர் அருகே உள்ள செம்மங்குப்பம் என்ற இடத்தில்வந்தது. அப்போது அங்கு ரோட்டின் குறுக்கே உள்ள ரெயில்வேகேட் மூடப்படாமல் திறந்த நிலையில் இருந்தது. எனவே வேன் டிரைவர் சங்கர் அந்த ரெயில்வே கேட்டை வேகமாக கடந்து சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற பாசஞ்சர் ரெயில் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வேன் மீது அதிபயங்கரமாக மோதியது.
பின்னர் மோதிய வேகத்தில் அந்த வேனை ரெயில் தண்டவாளத்தில் சுமார் 50 மீட்டர்தூரம் இழுத்துச்சென்றது. இதில் வேனில் இருந்த மாணவ-மாணவிகள் தூக்கி வீசப்பட்டனர்.
This story is from the July 08, 2025 edition of Malai Murasu.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Malai Murasu
Malai Murasu Chennai
இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் வளர்ப்பு நாய் தாக்கி ஐ.டி. ஊழியர் காயம்!
போலீசார் வழக்குப்பதிவு!!
1 min
April 19, 2026
Malai Murasu Chennai
மோடியின் பொய்களைத் தாங்க முடியாமல் தான் பிரேமலதா தி.மு.க.வுக்கு வந்தார்!
விருத்தாசலத்தில் கனிமொழி பேச்சு!!
1 min
April 19, 2026
Malai Murasu Chennai
கிறிஸ்தவர்களிடம் வாக்கு சேகரித்த ஐ.ஜே.கே. வேட்பாளர் வி. வெங்கட்ராமன்!
பம்மலில் கிறிஸ்தவர்களிடம் ஐ. ஜே. கே. வேட்பாளர் வழக்கறிஞர் வெங்கட்ராமன் வாக்கு சேகரித்தார்.
1 min
April 19, 2026
Malai Murasu Chennai
பெரம்பூரில் வாக்குப் பதிவு எந்திரத்தில் நோட்டாவுக்கு பதில் விஜய் பெயரா?
தேர்தல் அதிகாரிகள் விளக்கம்!
1 min
April 19, 2026
Malai Murasu Chennai
ராஜராஜ சோழனை இழிவு படுத்திய கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்!
தமிழக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கோரிக்கை!!
1 mins
April 19, 2026
Malai Murasu Chennai
பதற்றம் நீடிப்பு: ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் மூடியது!
இந்திய கப்பல்கள் திரும்பிச் சென்றன!!
1 mins
April 19, 2026
Malai Murasu Chennai
பரந்தூர் புதிய விமான நிலையம் அருகே பிரமாண்ட சரக்கு போக்குவரத்து கிராமம்!
தமிழக அரசின் மெகா திட்டம்!
1 min
April 19, 2026
Malai Murasu Chennai
கேரள மருத்துவக் கல்லூரி மாணவர் மரண வழக்கில் 'கடன் செயலி' நிர்வாகிகள் 3 பேர் கைது!
மேலும் பலருக்கு வலை வீச்சு!!
1 mins
April 19, 2026
Malai Murasu Chennai
வடசென்னை வளர்ச்சி திட்டங்கள் தொடர எனக்கு மீண்டும் வாய்ப்பளியுங்கள்!
அமைச்சர் பி.கே.சேகர்பாபு வாக்கு சேகரிப்பு!!
2 mins
April 19, 2026
Malai Murasu Chennai
இன்று க்ருத்திகை: திருத்தணி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை!
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும்.
1 min
April 19, 2026
Translate
Change font size

