Try GOLD - Free
கோவை மேயர் பங்களாவிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
Malai Murasu
|April 27, 2025
கோவை, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவ லக வளாகத்தில் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் உள்ளது. இங்கு கோவை மாநகர பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் குறித்து அவசர போலீஸ் எண் 100ஐ பயன்படுத்தி பொதுமக்கள் புகார் அளித்தால் அதன் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்.
-
இந்நிலையில் நேற்று இரவு காவல் கட்டுப்பாட்டு அறையில் போலீசார் பணியில் இருந்தார்கள். அப் போது நேற்று இரவு 9.15 மணிக்கு காவல் கட்டுப் பாட்டு அறைக்கு செல்போனில் இருந்து ஒரு அழைப்பு வந்தது.
அதில் ஒரு ஆண் பேசினார். அப்போது அவர் கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள மாநகராட்சி மேயர் பங்களாவில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என்றும் அது இரவு 10 மணிக்கு வெடிக்கும் என்றும் கூறினார்.
அதன் பிறகு உடனே செல்போனை அணைத்து விட்டார்.
இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மேயர் பங்களா உள்ள பகுதி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல்தெரிவித்து, போலீசாரை உஷார் படுத்தினர். உடனே சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மேயர் பங்களாவிற்கு சென்று சோதனை நடத்தினர்.
அங்கு வெடிகுண்டு கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டது.
This story is from the April 27, 2025 edition of Malai Murasu.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Malai Murasu
Malai Murasu Chennai
காட்டு யானை தாக்கி வாலிபர் உயிரிழப்பு! உறவினர்கள் போராட்டம்!!
ஊட்டி அருகே
1 min
April 26, 2026
Malai Murasu Chennai
கர்நாடகாவில் தாழ்த்தப்பட்டோருக்கு 'உள் ஒதுக்கீடு' அறிவிப்பு: 17 சதவீத இட ஒதுக்கீட்டை 15 சதவீதமாக குறைத்ததாக புகார்! சித்தராமையா அரசுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம்!!
கர்நாடகாவில் தாழ்த்தப்பட்டோருக்கான உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு எடுத்துள்ள முடிவு, மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
1 min
April 26, 2026
Malai Murasu Chennai
ஓய்வு எடுக்க சென்ற நிலையில் கொடைக்கானலில் நடைப்பயிற்சி சென்ற முதல்வர் ஸ்டாலின்!
பொதுமக்கள் செல்பி எடுத்து உற்சாகம்!!
1 mins
April 26, 2026
Malai Murasu Chennai
விஜயின் அரசியல் வருகை எப்படி? நடிகர் மம்முட்டி பதில்!
மலையாளத் திரையுலகின் பிரபலமான நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள 'பேட்ரியாட்' திரைப்படம் மே 1 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
1 min
April 26, 2026
Malai Murasu Chennai
ஆசை வார்த்தை கூறி மனநலம் பாதித்த மருமகளை கற்பழித்த 70 வயது முதியவர் கைது! கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார்!!
ஆசை வார்த்தை கூறி மனநலம் பாதித்த மருமகளை கற்பழித்த 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
1 min
April 26, 2026
Malai Murasu Chennai
15 வயது சிறுமியை காரில் கடத்தி கற்பழித்த 3 பேர் கும்பல்!
ஆபாச புகைப்படங்கள் - வீடியோக்கள் எடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர்!!
1 min
April 26, 2026
Malai Murasu Chennai
குடியாத்தம் அருகே பரபரப்பு: குழந்தைகளுக்கு ஜூஸ் கொடுத்த தகராறில் தொழிலாளியை குத்திக்கொன்றவர் கைது! திடுக்கிடும் தகவல்கள்!!
குடியாத்தம் அருகே குழந்தைகளுக்கு ஜூஸ் வாங்கிக்கொடுத்தது பற்றி கேட்ட தொழிலாளி கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார்.
1 min
April 26, 2026
Malai Murasu Chennai
திருவள்ளூர் அருகே காதல் திருமணம் செய்த மகள் தற்கொலையில் மர்மம்!
போலீசில் பெற்றோர் புகார்!!
1 mins
April 26, 2026
Malai Murasu Chennai
சிறுமுகை அருகே தாயைப் பிரிந்து சுற்றித் திரியும் குட்டி யானை!
தாயை கண்டுபிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி!!
1 min
April 26, 2026
Malai Murasu Chennai
இடுக்கியில் நிகழ்ந்த பயங்கர விபத்து 400 அடி பள்ளத்தில் கார் பாய்ந்தது! இருவர் உயிர் தப்பினர்!!
இடுக்கி மாவட்டம் குட்டிக்கானம் அருகே கார் ஒன்று 400 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது.
1 min
April 26, 2026
Translate
Change font size

