Facebook Pixel பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்ததன் பின்னணி என்ன? | Malai Murasu - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்ததன் பின்னணி என்ன?

Malai Murasu

|

April 25, 2025

அமைதி பேச்சுவார்த்தை இனி கிடையாது !

பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்ததன் பின்னணி என்ன?

காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது.

இதற்குப் பதிலடிகொடுப்பதாக நினைத்து இரு நாடுகள் இடையே 1972ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தை தணிக்கும் முக்கிய அம்சமாக சிம்லா ஒப்பந்தம் கருதப்படுகிறதா. இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ததன் மூலம் பாகிஸ்தான் இந்தியா உடன் போருக்கு தயாராகி விட்டதாக பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் கருதுகின்றனர். வாகா எல்லையுடன் சேர்த்து சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்ததன் மூலம் அமைதி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழியையும் பாகிஸ்தான் அடைந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் முகமூடி அணிந்து வந்த பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா சந்தேகிக்கிறது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்இதொய்பா அமைப்பின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ராண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை குழு கூடி 5 முக்கிய முடிவுகளை அறிவித்தது. அதன்படி, இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த 1960 ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் பஞ்சாப் மாநிலம் அட்டாரி கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை உடனடியாக மூடப்பட்டது.

MORE STORIES FROM Malai Murasu

Malai Murasu Chennai

சூரிய அஸ்தமனத்தில் 'குட்டி' டவுசரில் பூனம் பாஜ்வா!

தமிழில் பரத் நடித்த 'சேவல்' படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்கியவர் நடிகை பூனம் பாஜ்வா.

time to read

1 min

May 05, 2026

Malai Murasu Chennai

த.வெ.க.விற்கு ஆதரவா? காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் மேலிட பொறுப்பாளர் ஆலோசனை!

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பின்னடைவைச் சந்தித்த நிலையில், அக்கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

time to read

1 min

May 05, 2026

Malai Murasu Chennai

தமிழக முதல்வராக பதவி ஏற்கும் விஜய்க்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு வாழ்த்து!

தேர்தலில் வெற்றிபெற்ற விஜய்க்கு பரந்தூர் புதிய விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 05, 2026

Malai Murasu Chennai

சோழவரம் அருகே ஆசிரியை வீட்டுக்குள் புகுந்து 18 பவுன் நகை கொள்ளை! மர்ம ஆசாமி கைவரிசை!!

சோழவரம் அருகே அரசுப்பள்ளி ஆசிரியை வீட்டிற்குள் புகுந்து 18 சவரன் நகை, ரூ.

time to read

1 min

May 05, 2026

Malai Murasu Chennai

பொறுத்திருந்து பார்ப்போம்: த.வெ.க.வுக்கு ஆதரவளிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை! திருமாவளவன் பேட்டி!!

த. வெ. க. பெரும்பான்மைக்கு கூடுதலாக 10 இடங்கள் தேவைப்படுகிறது.

time to read

1 min

May 05, 2026

Malai Murasu Chennai

சென்னையில் 16-ல் 14 தொகுதிகளை த.வெ.க. கைப்பற்றியது!

தி.மு.க.வுக்கு 2 இடம்; அ.தி.மு.க.வுக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை!!

time to read

1 mins

May 05, 2026

Malai Murasu Chennai

புதுவை சட்டசபைத் தேர்தலில் கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் விவரம்!

புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் விவரம் வருமாறு:

time to read

1 min

May 05, 2026

Malai Murasu Chennai

மம்தா கோட்டையைச் சரித்தது எப்படி? மேற்கு வங்கத்தில் தாமரை மலர்ந்த 5 ரகசியங்கள்! அரசியலில் நடந்த பரபரப்பான காட்சிகள்!!

மேற்கு வங்கத்தில் இது வரை இல்லாத வகையில் பா. ஜ. க. 206 இடங்களைக் கைப்பற்றி அரியணையில் அமர உள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு 3-ஆவது முறையாக வெற்றி!

த.வெ.க. வேட்பாளரை தோற்கடித்தார்!!

time to read

1 min

May 05, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

நல்லாட்சி அமையட்டும்! தவெக தலைவர்விஜய்க்கு ப.சிதம்பரம் வாழ்த்து!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று காலை வெளியானது.

time to read

1 min

May 05, 2026

Translate

Share

-
+

Change font size