Try GOLD - Free
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவது எப்போது?
Malai Murasu
|March 11, 2025
விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் மார்ச் 10 அல்லது 20 ஆகிய தேதிகளில் பூமிக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களுக்கும் மேலாக தங்கியுள்ளனர். அவர்கள் இருவரும் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஜூன் 5, 2024 அன்று விண்வெளிக்கு சென்றனர். அவர்கள் எட்டே நாட்களில் பூமிக்கு திரும்பி வர வேண்டியது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நெருங்கியபோது பல பிரச்சினைகளை சந்தித்தது. விண்கலத்தை வழிநடத்தும் அதன் ஐந்து உந்துவிசை அமைப்புகள் செயலிழந்தன. அதிலிருந்த ஹீலியமும் தீர்ந்து போனது. இதன் காரணமாக இவர்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவது தாமதமானது.
61 வயதான வில்மோர், 58 வயதான சுனிதா இருவரும் போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். மனிதர்களுடன் சென்ற போயிங்கின் முதல் விண்கலம் இதுவாகும். வழக்கமான பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு விண்கலம் எவ்வாறு செயல்படும் என்பதை கவனிப்பதற்கான சோதனை ஓட்டமாக இது அமைந்தது. ஆனால், இதனை பயன்படுத்தும் போது சில பிரச்சினைகள் இதில் ஏற்பட்டு நின்றன. விண்கலத்தின் உந்துவிசை அமைப்பில் பிரச்சினை ஏற்பட்டது. சில த்ரஸ்டர்களும் செயலிழந்தன. இவர்கள் இருவரையும் பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வரும் பொறுப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்கிடம் கொடுத்துள்ளார்.
This story is from the March 11, 2025 edition of Malai Murasu.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Malai Murasu
Malai Murasu Chennai
தூத்துக்குடி தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி பயிற்சி ஊழியர் பலி!
தூத்துக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கியதில் பயிற்சி ஊழியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
1 min
May 01, 2026
Malai Murasu Chennai
200 தொகுதிகளில் வென்று ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார்!
செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி; ஆட்சியில் பங்கு பற்றிய கேள்விக்கு மழுப்பலான பதில்!!
1 min
May 01, 2026
Malai Murasu Chennai
மறைமலைநகர் அருகே ஒன்றரை ஏக்கர் காப்புக் காடு தீப்பிடித்து எரிந்தது!
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த பொத்தேரி காட்டுப்பாக்கம் பகுதியில் அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் பரப்பளவில் காப்புக் காடுகள் உள்ளன.
1 min
May 01, 2026
Malai Murasu Chennai
கேரளாவில் கோவில் திருவிழாவில் பரபரப்பு யானை தாக்கி லாரி ஓட்டுநர் பலி; பாகன் படுகாயம்!
கட்டுக்குள் கொண்டுவர வனத்துறையினர் போராட்டம் !!
1 min
May 01, 2026
Malai Murasu Chennai
வண்டலூர் அருகே 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 வருட சிறை!
செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு!!
1 min
May 01, 2026
Malai Murasu Chennai
நூறுல் க்கல்லூரி விவாகரம்: கொடைக்கானலில் வாகன ஓட்டுநர்கள் திடீர் சாலை மறியல்!
சுற்றுலாப் பயணிகள் கடும் அவதி!!
1 min
May 01, 2026
Malai Murasu Chennai
பிரம்மோற்சவ விழா: திருவல்லிக்கேணி கோவிலில் இன்று காலை கொடியேற்றம்!
மே 7-ஆம் தேதி தேரோட்டம் !!
1 min
May 01, 2026
Malai Murasu Chennai
மதுரையில் பைக்குகள் நேருக்கு நேர் மோதி 3 வாலிபர்கள் பலி!
வைகையாற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியை காண வந்தபோது பரிதாபம்!!
1 min
May 01, 2026
Malai Murasu Chennai
நின்றிருந்த பேருந்து மீது கார் மோதி 3 பேர் படுகாயம்!
படப்பை அருகே இன்று காலை சம்பவம்!!
1 min
May 01, 2026
Malai Murasu Chennai
மே தினத்தில் போற்றி வணங்குவோம்: தொழிலாளர் நலச் சட்டங்களின் தந்தை பாபாசாகேப் அம்பேத்கர்!
தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அறிக்கை!!
1 min
May 01, 2026
Translate
Change font size
