Facebook Pixel அ.தி.மு.க. அரசில்... | Malai Murasu Vellore - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

அ.தி.மு.க. அரசில்...

Malai Murasu Vellore

|

July 12, 2025

நீட் தேர்வு உள்ளிட்டவை 12 மொழிகளில் நடத்தப்பட்டுள் ளன. இதை தமிழக மக்க ளுக்கு மு.க. ஸ்டாலின் எடுத் துச் சொல்ல வேண்டும்.

கேள்வி:அ.தி.மு.க.வுடன் நீங்கள் கூட்டு சேர்ந்துள்ளீர் கள். தமிழ் தொடர்பான நிலைப்பாடு குறித்து எடுத்து ரைக்க முடியுமா?

பதில்: நாங்கள் எந்த மொழி யையும்திணிக்கவில்லை. இந் திய மொழிகள் என்று கூறும் போது இதற்குள் தமிழும் அடங்கி விடுகிறது. நான் மு.க. ஸ்டாலினுக்கு சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாட் டில்மருத்துவக்கல்வியைதமி ழிலேயேகற்பியுங்கள். பொறி யியல் கல்வியையும் தமிழிலேயே கற்பியுங்கள். தமிழில் மருத்துவம், பொறி யியல் போன்றவற்றைகற்பிப் பதற்கு யார் எதிராக இருந்தா லும் அவர்களை நாங்கள் எதிர்க்கிறோம். இதைஸ்டாலி னுக்கு திட்டவட்டமாக தெரி வித்துக்கொள்கிறேன்.

கேள்வி: அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்து ...? பதில்: அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் அ. தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

கேள்வி: அரசியல் சாணக் கியர் என்று உங்களை கூறுகி றார்கள். எந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று கூறுகி றீர்கள்?

பதில்: தமிழக மக்களின் உணர்வை, நாடித்துடிப்பை உணர்ந்துள்ளதால்தான் இவ் வாறு நான் கூறுகிறேன். இப் போதுள்ளதமிழக ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது. சட் டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட் டது. ஒரு குடும்பத்தின் ஆட் சிதான்நடைபெறுகிறது. அது மட்டுமல்லாமல் அந்த குடும் பத்துக்குள்ளும் சண்டை மேலோங்கி உள்ளது. ஒரு சிலர் மட்டுமே ஆதாயம் அடைந்து வருகிறார்கள். அவர்களை அண்டியிருப்பவர் களும் ஆதாயம் அடைந்து வருகிறார்கள். பொதுமக்கள் வேதனை அடைந்துள் ளார்கள்.

கேள்வி: அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றால் அதில்பா.ஜ.க. அங் கம் வகிக்குமா?

பதில்: தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அ. தி.மு.க. தலைமையிலான இந்த கூட்டணி அரசில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும்.

MORE STORIES FROM Malai Murasu Vellore

Malai Murasu Vellore

புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, அ.வியனரசு வாழ்த்து!

புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, அ. வியனரசு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 12, 2026

Malai Murasu Vellore

717 டாஸ்மாக் மதுக்கடைகளை...

மூடப்பட்டது. ஆனால் சட்டவிரோத மது விற்பனை தொடங்கி கஞ்சா, குட்கா பிற போதைப்பொருட்கள் புழக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் கடும் அதிருப்தியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

time to read

1 min

May 12, 2026

Malai Murasu Vellore

Malai Murasu Vellore

புதிய வரலாறு படைத்திருக்கிறார் விஜய்க்கு புகழாரம் சூட்டிய மு.க.அழகிரி மகள்!

தி.மு.க. வட்டாரத்தில் சலசலப்பு!!

time to read

1 min

May 11, 2026

Malai Murasu Vellore

மின் பற்றாக்குறையை தவிர்ப்பது எப்படி?

தமிழகத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

time to read

1 mins

May 11, 2026

Malai Murasu Vellore

Malai Murasu Vellore

சட்டப் பேரவையில் இருந்து பாதியில் வெளியேறிய சி.வி.சண்முகம்!

இன்று எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கவில்லை!!

time to read

1 min

May 11, 2026

Malai Murasu Vellore

விஜய்க்கு எதிராக 60 சதவீதம் வாக்குகள்: தேர்தலில் யாருக்கும் வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை!

திருமாவளவன் பேட்டி !!

time to read

1 min

May 11, 2026

Malai Murasu Vellore

வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் ரத்தாகிறது!

வருமானவரி விவரம் குறித்த குறுஞ்செய்தியால் பொதுமக்கள் குழப்பம்!!

time to read

1 min

May 11, 2026

Malai Murasu Vellore

Malai Murasu Vellore

39 வருடத்திற்கு பிறகு பிராமண சமூகத்தவருக்கு தமிழக அமைச்சர் பதவி!

தமிழக அமைச்சரவையில் கடந்த 39 ஆண்டுகளாக நிலவி வந்த ஒரு நீண்ட கால இடைவெளிக்கு, முதல்வர் விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

time to read

1 min

May 11, 2026

Malai Murasu Vellore

‘பீஸ்ட்’ பட பாணியில் தோன்றினார் விஜயின் கருப்பு கோட் சூட்டின் பின்னணி என்ன?

ரகசியத்தை உடைத்த ஆடை வடிவமைப்பாளர்!

time to read

1 min

May 11, 2026

Malai Murasu Vellore

வல்லக்கோட்டை முருகன் திருக்கோவிலில் பால்குட ஊர்வலம்!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் 1000 ஆண்டுகள் பழமையான அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்று பிரசித்திபெற்று விளங்கும் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.

time to read

1 min

May 11, 2026

Translate

Share

-
+

Change font size