Try GOLD - Free
பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்!
Malai Murasu Vellore
|July 11, 2025
பௌர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்ததால் நகரம் முழுவ தும் பக்தர்கள் தலைகளா கவே இருந்தது. நகர சாலை களை ஆக்கிரமித்த ஆட்டோக்களால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
-
ஆனி மாத பௌர்ணமி தினமான நேற்று ஒரே நேரத் தில் பல லட்சம் பேர் திரு வண்ணாமலையில் கிரிவ லம் வர குவித்ததால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள்தலை களாகவே காட்சி தந்தது.
This story is from the July 11, 2025 edition of Malai Murasu Vellore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Malai Murasu Vellore
Malai Murasu Vellore
இந்தியாவின் கண்ணியத்தில் சமரசம் கூடாது!
டொனால்ட் டிரம்ப் தரப்பிலிருந்து இந்தியாவை நோக்கி வெளிவரும் அறிக்கைகள், கொள்கை நிலைப்பாடுகளின் அண்மைக்கால போக்கு, ராஜதந்திர மரபுகளின் எல்லைகளை மீறி, பகிரங்கமான ஆத்திரமூட்டல் எனும் தளத்துக்குள் நுழைந்துவிட்டது.
1 mins
May 08, 2026
Malai Murasu Vellore
தேர்தல் முடிந்ததால் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்!
தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
1 min
May 08, 2026
Malai Murasu Vellore
தமிழகத்தில் அதிகரிக்கும் நாய்க்கடி பாதிப்புகள்: 4 மாதங்களில் 2.63 லட்சம் பேர் பாதிப்பு; 17 பேர் சாவு!
தமிழகத்தில் அண்மைக் காலமாக தெரு நாய்களின் பெருக்கம் மற்றும் நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min
May 08, 2026
Malai Murasu Vellore
107 த.வெ.க. எம்.எல்.ஏ.க்களும்...
ஆட்சி அமைக்க முடிந்தது.
1 min
May 08, 2026
Malai Murasu Vellore
நாசிக் ஐ.டி. நிறுவன மதமாற்ற விவகாரம்: முக்கிய குற்றவாளி நிடா கான் 25 நாட்களுக்குப் பிறகு கைது!
தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்!!
2 mins
May 08, 2026
Malai Murasu Vellore
விஜய் கோரிக்கையை...
5 எம். எல். ஏ. க்களின் ஆதரவு மட்டுமே தேவை.
1 min
May 07, 2026
Malai Murasu Vellore
விஜய் பதவி ஏற்பதில் தாமதம் எதிரொலி: நேரு மைதானத்தில் மேடை அமைக்கும் பணிகள் நிறுத்தம்!
போலீஸ் பாதுகாப்பும் வாபஸ்!!
2 mins
May 07, 2026
Malai Murasu Vellore
த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க: 3 கட்சிகளும் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறாத மாவட்டங்கள்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக, திமுக, அதிமுக ஆகிய பிரதான பெரிய கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாத மாவட்டங்கள் உள்ளன.
1 min
May 07, 2026
Malai Murasu Vellore
கற்பழித்துக் கொல்லப்பட்ட கொல்கத்தா பெண் மருத்துவரின் தாய் அமோக வெற்றி!
திரிணாமுல் வேட்பாளரை வீழ்த்தி பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஆனார்!!
1 min
May 05, 2026
Malai Murasu Vellore
விஜய் வெற்றி பெற்றிருப்பது திராவிடக் கட்சிகளுக்கு ஒரு பாடம்! டாக்டர் கிருஷ்ணசாமி சொல்கிறார்!!
தமிழகசட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஈட்டியுள்ள வெற்றி, பல தசாப்தங்களாகத் தமிழகத்தை ஆண்டு வரும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் ஒருமிகப்பெரிய பாடம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
1 min
May 05, 2026
Translate
Change font size
