Facebook Pixel ‘ஓரணியில் தமிழ்நாடு’: தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் பயிற்சி முகாம்! | Malai Murasu Vellore - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

‘ஓரணியில் தமிழ்நாடு’: தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் பயிற்சி முகாம்!

Malai Murasu Vellore

|

June 25, 2025

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை பரப்புரையின் தொடக்கமாக, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கான செயலியின் விவரங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் பயிற்சி அரங்கை இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடங்கி வைத்தார்.

மேலும், அணிச் செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

MORE STORIES FROM Malai Murasu Vellore

Malai Murasu Vellore

Malai Murasu Vellore

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைய வளாகத்தில் சாலைகள் அகலப்படுத்தும் பணிகள் தீவிரம்!

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையவளாகத்தில் நிலவி வரும் கடுமையான போக்குவரத்து மற்றும் பயணிகள் நெரிசலைக் குறைக்கும் வகையில், புறநகர்மின்சார ரெயில் நிலைய முன்பகுதிச் சாலைகளை அகலப்படுத்தும் அதிரடிநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

time to read

1 min

May 18, 2026

Malai Murasu Vellore

தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை இன்னும் 3 நாட்களில் விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்பு!

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம் என தகவல்!!

time to read

1 mins

May 17, 2026

Malai Murasu Vellore

Malai Murasu Vellore

சென்னையில் நாளை கிரிக்கெட் போட்டி: மெட்ரோ ரெயிலில் ரசிகர்கள் இலவசமாக பயணம் செய்யலாம்!

மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு!!

time to read

1 min

May 17, 2026

Malai Murasu Vellore

Malai Murasu Vellore

நள்ளிரவில் பயங்கரம்: புதுவையில் பிரபல ரவுடி சரமாரி வெட்டிக்கொலை!

முன் விரோதத்தில் மர்மக் கும்பல் வெறிச்செயல்!!

time to read

1 min

May 17, 2026

Malai Murasu Vellore

Malai Murasu Vellore

தஞ்சை அருகே இன்று அதிகாலை விபத்து: பனைமரத்தில் கார் மோதி ரவுடி உட்பட 2 பேர் பலி!

மேலும் 4 பேர் படுகாயம் !!

time to read

1 min

May 16, 2026

Malai Murasu Vellore

ஐக்கிய அரபு பயணத்தை முடித்துவிட்டு நெதர்லாந்து சென்றார் பிரதமர் மோடி!

விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு !!

time to read

1 mins

May 16, 2026

Malai Murasu Vellore

ஜோதிடருக்கு அரசு பதவி: ஒரே நாளில் வாபஸ் ஏன்?

முதலமைச்சரின் அரசியல் விவகாரங்களை கவனிப்பதற்காக சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட 'ஜோதிடர்' ராதன் பண்டிட் வெற்றிவேலின் நியமனத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.

time to read

2 mins

May 16, 2026

Malai Murasu Vellore

ஆட்டிசம் பாதிப்பை கட்டுப்படுத்துவோம்!

ஆட்டிசம் குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லாததால், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் மனநலன் பாதிக்கப்பட்ட குழந்தைகளாகவே கருதும் மனநிலை நம் சமூகத்தில், குறிப்பாக கிராமப்புறங்களில் நிலவுகிறது.

time to read

1 mins

May 15, 2026

Malai Murasu Vellore

Malai Murasu Vellore

செண்பகவல்லி தடுப்பணை கட்டக்கோரி வாசுதேவ நல்லூரில் ஜூன் 5-ல் உண்ணாவிரதம்!

வைகோ அறிவிப்பு !!

time to read

1 min

May 15, 2026

Malai Murasu Vellore

மகளிர் உரிமைத் தொகை...

வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்களும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் ரூ.1.31 கோடி பெண்களுக்கு இந்தத் தொகை கிடைத்துள்ளது.

time to read

1 min

May 15, 2026

Translate

Share

-
+

Change font size