Facebook Pixel சென்னையில் சர்வதேச திரைப்பட விழா இன்று மாலை தொடங்குகிறது! | Malai Murasu Tirunelveli - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா இன்று மாலை தொடங்குகிறது!

Malai Murasu Tirunelveli

|

December 11, 2025

51 நாடுகளில் இருந்து 122 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது!!

சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று மாலை தொடங்கி, வரும் 18ம் தேதி வரை நடக்கிறது. இதில் 51 நாடுகளில் இருந்து 122 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதனை தமிழக அரசு மற்றும் தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்தின் ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் நடத்துகிறது.

சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று மாலை தொடங்கி, வரும் 18 ம் தேதி வரை நடக்கிறது. இதில் 51 நாடுகளை சேர்ந்த 122 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

122 படங்களில் இருந்து 13 படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. வெளிநாட்டு தூதர்கள், சர்வதேச திரைப்பட இயக்குநர்கள் பங்கேற்கின்றனர்.

MORE STORIES FROM Malai Murasu Tirunelveli

Malai Murasu Tirunelveli

வரி உயர்வு- கட்டண உயர்வு இன்றி அரசு வருவாயை பெருக்க விஜய் தீவிரம்!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி !!

time to read

1 mins

May 25, 2026

Malai Murasu Tirunelveli

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 114 ரபேல் போர் விமானம் பெற ஒப்பந்தம்!

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து மேலும் 114 ரபேல் போர்விமானங்களைவாங்க ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.

time to read

1 min

May 25, 2026

Malai Murasu Tirunelveli

Malai Murasu Tirunelveli

லிங்கை'த் தொட்டால் உங்கள் பணம் அபேஸ்!

இணையத்தில் நூதன கும்பல் கைவரிசை!!

time to read

1 min

May 24, 2026

Malai Murasu Tirunelveli

சோனியா, ராகுல், பிரியங்காவுடன் கேரள முதல்வர் சதீசன் சந்திப்பு!

டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், காங்கிரஸ்கட்சியின் உயர்மட்டத் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார்.

time to read

1 min

May 23, 2026

Malai Murasu Tirunelveli

10 குழந்தைகள் பெற்ற மூதாட்டியின் உடல் சாலையோரம் வீச்சு!

திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்த 65 வயது நபரிடம் விசாரணை!!

time to read

1 min

May 23, 2026

Malai Murasu Tirunelveli

தமிழகம் முழுவதும் விஜய் விரைவில் சுற்றுப்பயணம்! (கு.ப.கிருஷ்ணன் தகவல்!!)

தமிழகம் முழுவதும் முதல்வர் விஜய் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றுத.வெ.க. மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் தெரிவித்தார்.

time to read

1 min

May 22, 2026

Malai Murasu Tirunelveli

Malai Murasu Tirunelveli

ஒரே நாளில் 3 இந்தியர்கள் உட்பட 274 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!

2019 ஆண்டு சாதனை முறியடிப்பு!!

time to read

1 min

May 22, 2026

Malai Murasu Tirunelveli

சி.வி. சண்முகம் ராஜினாமா எதிரொலி: ராஜ்யசபைக்கு ஜூன் 18-ஆம் தேதி இடைத்தேர்தல்!

சி.வி. சண்முகம் ராஜினாமா செய்த ராஜ்யசபா பதவியிடத்துக்கான இடைத்தேர்தல் வரும் ஜூன் 18-ஆம் தேதி நடக்கிறது.

time to read

1 min

May 22, 2026

Malai Murasu Tirunelveli

Malai Murasu Tirunelveli

மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து வெளியேற்றுங்கள்!

முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவு!!

time to read

1 mins

May 21, 2026

Malai Murasu Tirunelveli

அரக்கோணத்தில் பட்டா மாறுதலுக்கு ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது!

கையும் களவுமாக பிடிபட்டார் !!

time to read

1 min

May 21, 2026

Listen

Translate

Share

-
+

Change font size