Facebook Pixel வாழப்பாடி அருகே நடந்த விவசாயி கொலை வழக்கில் சகோதரியின் கணவர் நண்பருடன் கைது! | Malai Murasu Salem - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

வாழப்பாடி அருகே நடந்த விவசாயி கொலை வழக்கில் சகோதரியின் கணவர் நண்பருடன் கைது!

Malai Murasu Salem

|

July 02, 2025

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, 4 மாதங்களுக்கு முன் மாயமான விவசாயியை அவரது சகோதரியின் கணவரே தனது நண்பருடன் சேர்ந்து கொலைசெய்தது, 4 மாதங்களுக்கு பிறகு தற்போது தெரியவந்துள்ளது. இருவரையும் வாழப்பாடி போலீஸார் கைது செய்தனர்.

வாழப்பாடி அருகே நடந்த விவசாயி கொலை வழக்கில் சகோதரியின் கணவர் நண்பருடன் கைது!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முனியன் (46). இவருக்கு செல்வி (37) என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்று வருவதாக கூறி சென்ற விவசாயி முனியன் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்களிடம் விசாரித்தும் அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது குறித்து தகவல் கிடைக்கவில்லை. இதனால், இவரது மனைவி, மகன்கள் சோகத்தில் மூழ்கினர். இந்நிலையில், காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு இவரது மனைவி செல்வி வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரது புகாரின் பேரில் மேன் மிஸ்சிங் வழக்கு பதிவு செய்து வாழப்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

MORE STORIES FROM Malai Murasu Salem

Malai Murasu Salem

அமெரிக்க தாக்குதலில் இருந்து ஈரான் போர் விமானங்களை பாதுகாத்து வைத்த பாகிஸ்தான்!!

இரட்டை வேடம் அம்பலம்!!

time to read

1 mins

May 12, 2026

Malai Murasu Salem

காங்கிரஸ், திருமாவளவன், பிரேமலதா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை முதல்வர் விஜய் இன்று சந்திக்கிறார்!

சி.வி. சண்முகம் அணியினரை சந்திக்கவும் முடிவு!!

time to read

1 min

May 12, 2026

Malai Murasu Salem

Malai Murasu Salem

717 டாஸ்மாக் மதுக்கடைகளை...

மூடப்பட்டது. ஆனால் சட்டவிரோத மது விற்பனை தொடங்கி கஞ்சா, குட்கா பிற போதைப்பொருட்கள் புழக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் கடும் அதிருப்தியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

time to read

1 min

May 12, 2026

Malai Murasu Salem

த.வெ.க. அமைச்சரவையில் இடம் பெற திட்டம்: தி.மு.க.வுடன் உறவை முறிக்கும் வி.சி.க.!

இன்னும் 2 வாரத்தில் திருமாவளவன் முடிவு!!

time to read

2 mins

May 12, 2026

Malai Murasu Salem

தமிழக முதல்வர் விஜய்க்கு ‘இசட்பிளஸ்’ பாதுகாப்பு!

த. வெ. க தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜயின் பாதுகாப்பு, தற்போதுள்ள ஒய் பிளஸ் பிரிவிலிருந்து உச்சகட்ட பாதுகாப்பான இசட்பிளஸ் பிரிவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

time to read

1 min

May 11, 2026

Malai Murasu Salem

புதிய வரலாறு படைத்திருக்கிறார் விஜய்க்கு புகழாரம் சூட்டிய மு.க.அழகிரி மகள்!

தி.மு.க. வட்டாரத்தில் சலசலப்பு!!

time to read

1 min

May 11, 2026

Malai Murasu Salem

சட்டசபையில் எதிர் எதிர் இருக்கைகளில் விஜய் - உதயநிதி!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் இன்று அதி காரப்பூர்வமாகத் தொடங்கி யது.

time to read

1 min

May 11, 2026

Malai Murasu Salem

தமிழகத்தில் 1952-க்குப் பிறகு முதன்முறையாகக் கூட்டணி அரசு!

2026 சட்டமன்றத் தேர்த லில் நடிகர் விஜய்யின் தமி ழக வெற்றிக் கழகம் ஒரு வர லாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள் ளது.

time to read

1 mins

May 11, 2026

Malai Murasu Salem

வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் ரத்தாகிறது!

வருமானவரி விவரம் குறித்த குறுஞ்செய்தியால் பொதுமக்கள் குழப்பம்!!

time to read

1 min

May 11, 2026

Malai Murasu Salem

ரெயில்வேயில் காத்திருப்பு பட்டியல்: கடந்த ஆண்டில் 3 கோடிக்கும் அதிகமானோரின் டிக்கெட் ரத்து!

ரெயில் பயணத்திற்காக காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3 கோடிக்கும் அதிகமாக தாண்டியது.

time to read

1 min

May 11, 2026

Translate

Share

-
+

Change font size