Try GOLD - Free
மாநில ஜூனியர் ஆடவர், மகளிர் கால்பந்து போட்டி வரும் 20-ல் தொடக்கம்!
Malai Murasu Madurai
|June 16, 2025
அகில இந்திய கால் பந்து சம்மேளனத்தின் (ஏஐஎப்எப்) ஆதரவுடன் மாநில அளவிலான ஜூனியர் ஆடவர், மக ளிர் கால் பந்துப் போட் டிகள் வரும் ஜூன் 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறவுள் ளன.
-
இதுதொடர்பாக தமிழ் நாடு கால் பந்து சங்கம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியுள்ள தாவது:
தேசிய அளவிலான ஜூனியர் ஆடவர், மக ளிர் கால்பந்துப் போட்டி ஜூலை 10ம் தேதி முதல் 31 ம் தேதி வரை நடை பெற உள்ளன.
This story is from the June 16, 2025 edition of Malai Murasu Madurai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Malai Murasu Madurai
Malai Murasu Madurai
தெலுங்கானாவில் கடும் வெப்ப அலையால் 3,000 கோழிகள் உயிரிழப்பு! மின்னல் தாக்கி இளைஞர் சாவு!!
தெலுங்கானாவில் கடும் வெப்ப அலையால் 3,000 கோழிகள் உயிரிழந்தன . மேலும் மின்னல் தாக்கி இளைஞர் மற்றும் 30 ஆடுகள் பலியாகின.
1 min
May 19, 2026
Malai Murasu Madurai
சென்னையிலிருந்து குவைத், மும்பை செல்லும் 4 விமானங்கள் திடீர் ரத்து!
சென்னை விமான நிலையத்தில், போதிய பயணிகள் இல்லாததால் குவைத், மும்பை ஆகிய, 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
1 min
May 19, 2026
Malai Murasu Madurai
கன்னிப் பெண் மவுனம் திருமணத்துக்கு சம்மதம்!
தலிபான்கள் சட்டத் திருத்தத்தில் மாற்றம்!!
1 min
May 18, 2026
Malai Murasu Madurai
கோவில்பட்டி பஸ் நிலையத்தில் பயங்கரம்: காதலி கண்முன்னே காதலன் குத்திக்கொலை!
காதலியின் தந்தை உள்பட 3 பேர் கைது !!
1 min
May 18, 2026
Malai Murasu Madurai
பிரதமர் மோடிக்கு உயரிய விருது! தொழில்துறை வட்ட மேஜை மாநாட்டிலும் பங்கேற்றார்!!
சுவீடன்நாட்டில் பிரதமர் மோடிக்கு அந்த நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அங்கு பல தலைவர்களை சந்தித்துப் பேசினார். தொழில்துறை வட்ட மேஜை மாநாட்டிலும் கலந்துகொண்டார்.
1 min
May 18, 2026
Malai Murasu Madurai
சென்னை ரெயில்வே கோட்டத்தில் 2,600 கிலோவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய இலக்கு!
சென்னை ரெயில்வே கோட்டத்தில், நடப்பு நிதியாண்டில் 2,600 கிலோவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
May 18, 2026
Malai Murasu Madurai
60 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசுக்கு கோவில் பணியாளர்கள் நன்றி!
தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 58 ல் இருந்து 60சதவீதமாக உயர்த்தி அறநிலையத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
1 min
May 17, 2026
Malai Murasu Madurai
தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை இன்னும் 3 நாட்களில் விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்பு!
கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம் என தகவல்!!
1 mins
May 17, 2026
Malai Murasu Madurai
நெதர்லாந்தில் இருந்த வரலாற்று சிறப்புமிக்க சோழர் கால ஆனைமங்களம் செப்பேடுகள்! 300 ஆண்டுகளுக்குப் பின் தாயகம் திரும்பின!!
நெதர்லாந்து நாட்டில் கடந்த 300 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த 11 ஆம் நூற்றாண்டு சோழர் காலத்து வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஆனைமங்களம் தாமிர செப்பேடுகள்' டச்சு அரசால் இந்திய அரசிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
1 min
May 17, 2026
Malai Murasu Madurai
சாயல்குடி அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கு: 3 இளைஞர்களுக்கு தலா 46 ஆண்டுகள் சிறை தண்டனை! ராமநாதபுரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே ஆண் நண்பருடன் கடற்கரைக்கு சுற்றுலா வந்த இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு நீதிமன்றம் 46 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
1 min
May 17, 2026
Translate
Change font size

