Facebook Pixel மோந்தா புயல் காரணமாக சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் தொடர் மழை! | Malai Murasu Kovai - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

மோந்தா புயல் காரணமாக சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் தொடர் மழை!

Malai Murasu Kovai

|

October 28, 2025

எண்ணூரில் அதிகபட்சம் 12 செ.மீ. பதிவு!!

மோந்தா புயல் காரணமாக சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் நேற்று மாலை முதலே தொடர் மழை பெய்து வருகிறது. எண்ணூரில் அதிகபட்சமாக 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தமிழ்நாட்டிற்கு அதிக நன்மை கிடைக்கும். இந்த ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி இந்த பருவ மழை தொடங்கியது.

அதற்கு முன்பிருந்தே காற்றின் சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்தது. இதனால் அக்டோபர் 1 முதல் இப்போது வரையிலான காலத்தில் சராசரியை விட கூடுதலாக மழை பெய்திருப்பதாக வானிலை இலாகா தெரிவித்திருந்தது.

MORE STORIES FROM Malai Murasu Kovai

Malai Murasu Kovai

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு குற்றவாளிகளின் விடுதலை ரத்து! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!

சென்னை ஆர்.ஏ. புரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Malai Murasu Kovai

தெலுங்கானாவில் கடும் வெப்ப அலையால் 3,000 கோழிகள் உயிரிழப்பு! மின்னல் தாக்கி இளைஞர் சாவு!!

தெலுங்கானாவில் கடும் வெப்ப அலையால் 3,000 கோழிகள் உயிரிழந்தன . மேலும் மின்னல் தாக்கி இளைஞர் மற்றும் 30 ஆடுகள் பலியாகின.

time to read

1 min

May 19, 2026

Malai Murasu Kovai

பொதுக்குழுவைக் கூட்ட...

செய்ய வேண்டும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் எடப்பாடி தரப்பினர் மனு அளித்துள்ளார்கள்.

time to read

1 mins

May 18, 2026

Malai Murasu Kovai

கன்னிப் பெண் மவுனம் திருமணத்துக்கு சம்மதம்!

தலிபான்கள் சட்டத் திருத்தத்தில் மாற்றம்!!

time to read

1 min

May 18, 2026

Malai Murasu Kovai

சென்னை ரெயில்வே கோட்டத்தில் 2,600 கிலோவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய இலக்கு!

சென்னை ரெயில்வே கோட்டத்தில், நடப்பு நிதியாண்டில் 2,600 கிலோவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

May 18, 2026

Malai Murasu Kovai

பிரதமர் மோடிக்கு உயரிய விருது! தொழில்துறை வட்ட மேஜை மாநாட்டிலும் பங்கேற்றார்!!

சுவீடன்நாட்டில் பிரதமர் மோடிக்கு அந்த நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அங்கு பல தலைவர்களை சந்தித்துப் பேசினார். தொழில்துறை வட்ட மேஜை மாநாட்டிலும் கலந்துகொண்டார்.

time to read

1 min

May 18, 2026

Malai Murasu Kovai

அரக்கோணம் ரெயில் நிலைய சீரமைப்பு பணி: 86 விரைவு ரெயில் சேவைகளில் மாற்றம்! தெற்கு ரெயில்வே அறிவிப்பு!!

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கட்டமைப் புப் பணிகளுக்காக, மே மற்றும் ஜூன் மாதங்களில் 86 விரைவு ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

time to read

1 min

May 18, 2026

Malai Murasu Kovai

Malai Murasu Kovai

சாயல்குடி அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கு: 3 இளைஞர்களுக்கு தலா 46 ஆண்டுகள் சிறை தண்டனை! ராமநாதபுரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே ஆண் நண்பருடன் கடற்கரைக்கு சுற்றுலா வந்த இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு நீதிமன்றம் 46 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

time to read

1 min

May 17, 2026

Malai Murasu Kovai

Malai Murasu Kovai

நெதர்லாந்தில் இருந்த வரலாற்று சிறப்புமிக்க சோழர் கால ஆனைமங்களம் செப்பேடுகள்! 300 ஆண்டுகளுக்குப் பின் தாயகம் திரும்பின!!

நெதர்லாந்து நாட்டில் கடந்த 300 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த 11 ஆம் நூற்றாண்டு சோழர் காலத்து வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஆனைமங்களம் தாமிர செப்பேடுகள்' டச்சு அரசால் இந்திய அரசிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

May 17, 2026

Malai Murasu Kovai

தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை இன்னும் 3 நாட்களில் விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்பு!

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம் என தகவல்!!

time to read

1 mins

May 17, 2026

Listen

Translate

Share

-
+

Change font size