Facebook Pixel சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை! உச்சநீதிமன்றம் உத்தரவு!! | Malai Murasu Kovai - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை! உச்சநீதிமன்றம் உத்தரவு!!

Malai Murasu Kovai

|

August 18, 2025

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரி யசாமி மீதான சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக் கால தடை விதித்துள்ளது.

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கடந்த 2006-11 ஆம் ஆண்டில் திமுக ஆட்சி காலத்தில் வருவாய், சட் டம், சிறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப் போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் அள வுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக அவர், அவ ரது மனைவி சுசீலா, மக னும் தற்போதைய பழனி தொகுதி எம்எல்ஏவுமான செந்தில்குமார், மற்றொரு மகன் பிரபு ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.

MORE STORIES FROM Malai Murasu Kovai

Malai Murasu Kovai

Malai Murasu Kovai

டெல்லி - மும்பை விரைவுச் சாலையில் விபத்து: லாரி- சொகுசு பேருந்து மோதி 8 பேர் உடல் கருகி சாவு!

நள்ளிரவில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்த போது பரிதாபம் !!

time to read

1 min

July 01, 2026

Malai Murasu Kovai

ஆனி மாத பவுர்ணமி திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்! 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!!

திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

time to read

1 min

June 30, 2026

Malai Murasu Kovai

ஊழல் வழக்கு தொடர...

த.வெ.க. அரசுக்கு அனுமதி அளிக்கும்படி கவர்னர் அர்லேக்கரிடம் அமைச்சர் நிர்மல் குமார் நேரில் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

time to read

1 min

June 30, 2026

Malai Murasu Kovai

வாணியம்பாடி அருகே பரபரப்பு: மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; போலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்பு!

வாணியம்பாடி அருகே, பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண் டார். அவரது உடலைபோலீ சுக்கு தெரியாமல் எரித்து விட்டனர்.

time to read

1 min

June 30, 2026

Malai Murasu Kovai

அருணாச்சல பிரதேசத்தின் பழங்குடி கிராமத்தில் சீனா ஆக்கிரமிப்பு!

பாரம்பரிய நிலங்கள் பறிபோகும் என மக்கள் குமுறல்!!

time to read

1 min

June 29, 2026

Malai Murasu Kovai

தமிழர் நெஞ்சங்களில் இயக்குனர் கே.பாக்யராஜ்!

தனது ‘கலை வாரிசு’ என்று எம்.ஜி.ஆர். வாயால் அழைக்கப்பட்ட தமிழ்த் திரை உலகின் மூத்த கலைஞ ரான கே. பாக்கியராஜ் யாரும் எதிர்பாராத நிலையில் தனது 73-ஆவது அகவையில் கடந்த வெள்ளிக்கிழமை 27-ஆம் தேதி மறைவெய்தினார்.

time to read

2 mins

June 29, 2026

Malai Murasu Kovai

Malai Murasu Kovai

முன்னாள் தி.மு.க. அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன்!

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியதாக வழக்குப் பதிவு !!

time to read

1 min

June 29, 2026

Malai Murasu Kovai

3 நாட்கள் அரசு முறை பயணம்: செஷல்ஸ் விநாயகர் கோவிலில் நாளை மோடி தரிசனம்!

வெளிநாடு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு !!

time to read

1 min

June 28, 2026

Malai Murasu Kovai

அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருடப்பட்டது வெட்கக்கேடான சம்பவம்!

பிரியங்கா காந்தி விமர்சனம் !!

time to read

1 min

June 28, 2026

Malai Murasu Kovai

முருங்கைக்காயை பிரபலப்படுத்தியவர்!

தனது திரைப்படத்தின் மூலம் முருங்கைக்காயை நடிகர் பாக்கியராஜ் பிரபலப்படுத்தினார்.

time to read

1 min

June 27, 2026

Translate

Share

-
+

Change font size