Facebook Pixel வருமான வரி தாக்கலில் செய்யும் பொதுவான தவறுகள்! | Malai Murasu Kovai - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

வருமான வரி தாக்கலில் செய்யும் பொதுவான தவறுகள்!

Malai Murasu Kovai

|

July 11, 2025

வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் என் பது, வருமான வரி செலுத்துவோருக்கான பரபரப்பான மாதமாக இருக்கும். ஏனென்றால், ஜூலை 31ஆம் வரு மான வரி தாக்கல் (ஐடிஆர்) செய்வதற்கான கடைசி தேதி யாக இருக்கும். ஆனால் 2024-2025 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து, கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிட்டது வருமான வரித்துறை. வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வ தற்கான படிவத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங் கள் மற்றும் அதைப் பதிவேற்றம் செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரம் உள்ளிட்ட காரணங்களைச் சுட் டிக்காட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வரி விகிதம் என்பது ஒரு நிதியாண்டில் வரி செலுத்து வோர் மத்திய அரசுக்கு வரியாகச் செலுத்தும் வருமானத் தின்சதவிகிதத்தைக் குறிக்கிறது. வரிவிகிதங்கள் குறித்த முழுமையான விவரங்கள் மத்திய அரசின் வருமான வரித்துறை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. வருமானவரிதாக்கல்செய்வதற்குஎன7விண்ணப்பங்கள் உள்ளன. வருமான வரித்துறையின் இணையதளத்தில் அவை கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் தங்களுக்கு ஏற்ற வகையைத் தேர்வு செய்து, அந்தப் படிவத்தை ஆன் லைனில் பூர்த்தி செய்யலாம் அல்லது பதிவிறக்கம் செய்து, விவரங்களைப் பூர்த்தி செய்து மீண்டும் பதி வேற்றலாம். வருமானவரிதாக்கல் செய்வது மிகவும் அவ சியமானது. நாட்டின் வளர்ச்சிக்கு என்பதைத் தாண்டி தனிமனிதர்களுக்கும் இது முக்கியம். உதாரணத்திற்கு ஒருவர் வெளிநாட்டிற்குச் செல்ல விசாவுக்கு விண்ணப் பிக்கும்போது, வருமான வரி தாக்கல் செய்திருக்கிறீர் களா என்பது கணக்கில் கொள்ளப்படும்”

வரி ஏய்ப்புக்கும் வருமான வரி மேலாண்மைக்குமான வித்தியாசத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

MORE STORIES FROM Malai Murasu Kovai

Malai Murasu Kovai

பெட்ரோல், டீசல் விலை...

எண்ணெய், எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. உலகில் 20 சதவீத வர்த்தகம் நடைபெறும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் கச்சா எண்ணெய் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

time to read

2 mins

May 15, 2026

Malai Murasu Kovai

மகளிர் உரிமைத் தொகை...

வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்களும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் ரூ.1.31 கோடி பெண்களுக்கு இந்தத் தொகை கிடைத்துள்ளது.

time to read

1 min

May 15, 2026

Malai Murasu Kovai

ஆட்டிசம் பாதிப்பை கட்டுப்படுத்துவோம்!

ஆட்டிசம் குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லாததால், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் மனநலன் பாதிக்கப்பட்ட குழந்தைகளாகவே கருதும் மனநிலை நம் சமூகத்தில், குறிப்பாக கிராமப்புறங்களில் நிலவுகிறது.

time to read

1 mins

May 15, 2026

Malai Murasu Kovai

சட்டப் படிப்புகளுக்கான அரசு, தனியார் கல்லூரிகளுக்கு மே 18 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

ஜூன் 5-ஆம் தேதி கடைசி நாள் !!

time to read

1 min

May 15, 2026

Malai Murasu Kovai

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு!

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

time to read

1 min

May 14, 2026

Malai Murasu Kovai

ஐ.சி.எப்.பில் முதல் முறையாக தானியங்கி கதவுகளுடன் 'இழு' ரெயிலில் பெட்டிகள் தயாரிப்பு!

தானியங்கி கதவுகள் உள்ளிட்ட மெட்ரோ ரெயில் வசதிகளுடன் கூடிய புறநகர் மின்சார இமு வகை ரெயில், சென்னை ஒருங்கிணைந்த ரெயில் பெட்டிகள் நிறுவனத்தில் முதல்முறையாக தயாரிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Malai Murasu Kovai

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்! 12 பேர் உயிரிழப்பு!!

லெபனான் - இஸ்ரேல் இடையே அமெரிக்கா முன்னெடுக்கும் 3-ஆம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது.

time to read

1 min

May 14, 2026

Malai Murasu Kovai

3 நாள் பயணமாக சீனா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் சந்திப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வருமா என எதிர்பார்ப்பு!!

time to read

1 min

May 14, 2026

Malai Murasu Kovai

சிவகார்த்திகேயன் வரிகளில் உருவான ‘வேலும் மயிலும்’!

தமிழ்த்திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர் என வலம்வரும் சிவகார்த்திகேயன் தற்போது தாய்க்கிழவி பட இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் தனது 26வது திரைப்படமான 'சேயோன்' படத்தில் நடித்து வருகிறார்.

time to read

1 min

May 14, 2026

Malai Murasu Kovai

‘ரீல்ஸ்’ ஆட்சியாக இல்லாமல்...

காரணத்தினால் இரண்டு இடங்களில் போட்டியிட்டு, அதில் ஒரு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்திருக்கிறார்.

time to read

2 mins

May 13, 2026

Translate

Share

-
+

Change font size