Try GOLD - Free
கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபருக்கு சரமாரி வெட்டு; 2 பேர் கைது!
Malai Murasu Kovai
|May 18, 2025
கோவை உக்கடத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 7 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த இளம்பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
-
அப்போது கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணுக்கு புளியகுளத்தை சேர்ந்த அபி (26) என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவருடனான பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இருவரும் தனிமையில் சந்தித்து தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்தனர்.
இதற்கிடையே அந்த இளம்பெண்ணுக்கு, குனியமுத்தூரை சேர்ந்த மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் சூரியகுமார் (29) என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவரிடம் அந்த இளம்பெண், தனது கள்ளக்காதலன் அபியுடனான பழக்கத்தை மறைத்து தொடர்ந்து பழக தொடங்கினார்.
This story is from the May 18, 2025 edition of Malai Murasu Kovai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Malai Murasu Kovai
Malai Murasu Kovai
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு குற்றவாளிகளின் விடுதலை ரத்து! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!
சென்னை ஆர்.ஏ. புரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
1 min
May 19, 2026
Malai Murasu Kovai
தெலுங்கானாவில் கடும் வெப்ப அலையால் 3,000 கோழிகள் உயிரிழப்பு! மின்னல் தாக்கி இளைஞர் சாவு!!
தெலுங்கானாவில் கடும் வெப்ப அலையால் 3,000 கோழிகள் உயிரிழந்தன . மேலும் மின்னல் தாக்கி இளைஞர் மற்றும் 30 ஆடுகள் பலியாகின.
1 min
May 19, 2026
Malai Murasu Kovai
பொதுக்குழுவைக் கூட்ட...
செய்ய வேண்டும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் எடப்பாடி தரப்பினர் மனு அளித்துள்ளார்கள்.
1 mins
May 18, 2026
Malai Murasu Kovai
கன்னிப் பெண் மவுனம் திருமணத்துக்கு சம்மதம்!
தலிபான்கள் சட்டத் திருத்தத்தில் மாற்றம்!!
1 min
May 18, 2026
Malai Murasu Kovai
சென்னை ரெயில்வே கோட்டத்தில் 2,600 கிலோவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய இலக்கு!
சென்னை ரெயில்வே கோட்டத்தில், நடப்பு நிதியாண்டில் 2,600 கிலோவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
May 18, 2026
Malai Murasu Kovai
பிரதமர் மோடிக்கு உயரிய விருது! தொழில்துறை வட்ட மேஜை மாநாட்டிலும் பங்கேற்றார்!!
சுவீடன்நாட்டில் பிரதமர் மோடிக்கு அந்த நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அங்கு பல தலைவர்களை சந்தித்துப் பேசினார். தொழில்துறை வட்ட மேஜை மாநாட்டிலும் கலந்துகொண்டார்.
1 min
May 18, 2026
Malai Murasu Kovai
அரக்கோணம் ரெயில் நிலைய சீரமைப்பு பணி: 86 விரைவு ரெயில் சேவைகளில் மாற்றம்! தெற்கு ரெயில்வே அறிவிப்பு!!
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கட்டமைப் புப் பணிகளுக்காக, மே மற்றும் ஜூன் மாதங்களில் 86 விரைவு ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
1 min
May 18, 2026
Malai Murasu Kovai
சாயல்குடி அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கு: 3 இளைஞர்களுக்கு தலா 46 ஆண்டுகள் சிறை தண்டனை! ராமநாதபுரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே ஆண் நண்பருடன் கடற்கரைக்கு சுற்றுலா வந்த இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு நீதிமன்றம் 46 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
1 min
May 17, 2026
Malai Murasu Kovai
நெதர்லாந்தில் இருந்த வரலாற்று சிறப்புமிக்க சோழர் கால ஆனைமங்களம் செப்பேடுகள்! 300 ஆண்டுகளுக்குப் பின் தாயகம் திரும்பின!!
நெதர்லாந்து நாட்டில் கடந்த 300 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த 11 ஆம் நூற்றாண்டு சோழர் காலத்து வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஆனைமங்களம் தாமிர செப்பேடுகள்' டச்சு அரசால் இந்திய அரசிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
1 min
May 17, 2026
Malai Murasu Kovai
தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை இன்னும் 3 நாட்களில் விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்பு!
கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம் என தகவல்!!
1 mins
May 17, 2026
Translate
Change font size

