Facebook Pixel பங்குனி உத்திரத் திருவிழா... | Malai Murasu Chennai - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

பங்குனி உத்திரத் திருவிழா...

Malai Murasu Chennai

|

April 01, 2026

திருத்தணி முருகன் கோவிலில் இன்று அதிகாலை மூலவர் முருகப்பெருமானுக்கு பால், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர், கதம்ப பொடி, போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பட்டு வஸ்திரம் தங்க ஆபரணங்கள், தங்க கிரீடம், தங்கவேல், தங்க சேவல் கொடி வேல், அணிவிக்கப்பட்டு சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது.

இதேபோல் உற்சவர் முருகப்பெருமானுக்கு மலைக் கோவில் காவடி மண்டபத்தில் பக்தர்கள் எடுத்து வந்த பால் தயிர் போன்றவை பக்தர்கள் முன்னிலையில் பால் அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் தீப ஆராதனை நடைபெற்றது.

MORE STORIES FROM Malai Murasu Chennai

Malai Murasu Chennai

வரி உயர்வு- கட்டண உயர்வு இன்றி அரசு வருவாயை பெருக்க விஜய் தீவிரம்!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி !!

time to read

1 mins

May 25, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆர்வமுடைய 2 வீர-வீராங்கனைகள் கோரிய ரூ.5.80 லட்சத்துக்கான நிதியுதவி! அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வழங்கினார்!!

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஆர்வமுடைய 2 விளையாட்டு வீர, வீராங்கனைகள் நிதி உதவிக் கோரியதை யொட்டி உடனடியாக ரூ.5.80 லட்சத்திற்கான காசோலைகளை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இன்று (25.05.2026) நேரு விளையாட்டரங்கில் வழங்கினார்.

time to read

1 min

May 25, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

விண்ணை முட்டிய கரும்புகையால் மக்கள் திணறல்: மணலி அருகே ஆயில் கிடங்கில் பயங்கர தீ!

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரம் !!

time to read

1 min

May 25, 2026

Malai Murasu Chennai

குடிநீர் வாரிய அலுவலகத்தில் குளோரின் வாயு கசிவு! 3 ஒப்பந்த ஊழியர்கள் மயக்கம்!!

சென்னை, கொளத்தூர் ரெட்டேரியில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தில் ஏற்பட்ட குளோரின் வாயு கசிவால் மூன்று ஒப்பந்த ஊழியர்கள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 25, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

பாமரர்களையும் நாளிதழ் வாசிக்க வைத்தவர் சி.பா. ஆதித்தனார்! அமைச்சர் டி.கே. பிரபு புகழாரம் !!

அரசியல், சமூக சேவையிலும் ஆற்றிய பங்கு பெரியது:

time to read

1 min

May 25, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

90 வயது மாமியாரை 9 கி.மீ தூரம் முதுகில் சுமந்து சென்ற மருமகள்!

வங்கியில் ரூ.1,500 ஓய்வூதியம் பெற

time to read

1 min

May 25, 2026

Malai Murasu Chennai

சென்னையில் 10 முறை மின்சாரம் துண்டிப்பு: சினிமா தியேட்டரில் ரசிகர்கள் வாக்குவாதம்!

டிக்கெட் பணத்தை திரும்பப் பெற்றனர்!!

time to read

1 min

May 25, 2026

Malai Murasu Chennai

திராவிட கட்சிகளின் இரும்புக் கோட்டையைத் தகர்த்த தமிழக வெற்றிக் கழகத்தின் ரகசிய வியூக அறை!

தேர்தல் வெற்றிக்கான பின்னணி ரகசியங்கள் அம்பலம் !!

time to read

2 mins

May 25, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

கோடை வெயில் கொடூரம்: பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி!

தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்த பின்னரும் கோடையின் தாக்கம் குறையாத நிலையில், பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 25, 2026

Malai Murasu

விளாத்திகுளம் நடந்த கொடூர சம்பவம்: 12-ஆம் வகுப்பு மாணவியை கற்பழித்துக் கொன்ற வாலிபருக்கு 'இரட்டை தூக்கு'

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே 12-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகப் படுகொலை செய்த வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என்றும், அவருக்கு இரட்டை தூக்குத்தண்டனை விதித்தும் போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பாக தீர்ப்பளித்துள்ளது.

time to read

1 mins

May 25, 2026

Listen

Translate

Share

-
+

Change font size