Try GOLD - Free
விசிக பேரணியில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவுவதற்கு போலீசார் தடை!
Malai Murasu Chennai
|June 14, 2025
எந்த வருத்தமும் இல்லை என திருமாவளவன் பரபரப்பு பேட்டி !!
-
விசிக பேரணியில், ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவுவதற்கு, காவல்துறை விதித்துள்ள தடை, எனக்கு இப்போதுதான் கவனத் திற்கு வந்தது. இந்த பேரணி யில் மலர் தூவ வேண்டும். என்ற அவசியமும் இல்லை, இந்தத் தடையால் எங்க ளுக்கு எந்த வருத்தமும் இல்லை எனவிசிகதலைவர் திருமாவளவன்கூறியுள்ளார்.
விசிக தலைவர் திருமாவ ளவன் எம்பி, இன்று காலை இண்டிகோஏர்லைன்ஸ் பய ணிகள் விமானம் மூலம், சென்னையில் இருந்து திருச்சிபுறப்பட்டுசென்றார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் செய் தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது :-
This story is from the June 14, 2025 edition of Malai Murasu Chennai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber?Sign In
MORE STORIES FROM Malai Murasu Chennai

Malai Murasu Chennai
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மீண்டும் 3-ஆவது இடம்!
த.வெ.க. அரசு விழாவில் தொடரும் சர்ச்சை!!
1 min
May 21, 2026
Malai Murasu
மத்திய அரசின் பிரதிநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட மறுக்கப்படுகிறது!
மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பெ. சண்முகம் பேட்டி !!
1 min
May 21, 2026

Malai Murasu Chennai
வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது!
சென்னை வடபழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் வைகாசி விசாகப் பிரமோற்சவப் பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் மிகச் சிறப்பாகத் தொடங்கியது.
1 min
May 21, 2026
Malai Murasu Chennai
தமிழகத்தில் நடந்த சிறுநீரக முறைகேடு விசாரணை தீவிரம்!
அதிகாரிகள் தகவல் !!
1 min
May 21, 2026
Malai Murasu Chennai
நாட்டில் 2-ஆவது முறையாக ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு தனி அமைச்சர் நியமனம்!
த.வெ.க. மற்றும் காங்கிரஸ், எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கொண்டு, தமிழக அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டு, தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் பதவியேற்றனர்.
1 min
May 21, 2026
Malai Murasu Chennai
புதிதாக 23 அமைச்சர்கள்...
அந்த வகையில் புதிதாக 25 பேர் வரை சேர்க்க முடியும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் கூட்டணி கட்சிகளையும் அரசில் பங்கேற்க வைக்க விஜய் முடிவு செய்தார். காங்கிரஸ் கட்சி முதலிலேயேகூட்டணியில் சேர்ந்து அரசில் இடம்பெறுவோம் என அறிவித்து விட்டது.
1 min
May 21, 2026
Malai Murasu
விஜய் பதவி ஏற்ற 10 நாளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவை விரிவாக்கம்:புதிதாக 23 அமைச்சர்கள் இன்றுபதவிஏற்றனர்!
59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரசும் ஆட்சியில் இடம் பெற்றது !!!
1 mins
May 21, 2026
Malai Murasu
ராய்லட்சுமியின் குதிரை சவாரி: சுடான ரசிகர்கள்!
பொதுவாக திரையுலகில் ஒரு காலத்தில் ஓஹோவென கொடி கட்டி பறக்கும் நடிகைகளுக்கு பட வாய்ப்பு குறைந்தாலும் அதை பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படாமல் தங்களது கவனத்தை சமூக வலைதளங்களில் திருப்பி, ரசிகர்களின் ஆதரவோடு தங்களது கவர்ச்சி புகைப்படங்களையும், 'ஜாலி' யாக டூர் செல்லும் வீடியோக்களையும் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
1 min
May 21, 2026

Malai Murasu
வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,680 சிறப்பு பஸ்கள்!
இன்று முதல் இயக்கப்படுகிறது!!
1 min
May 21, 2026

Malai Murasu
த.வெ.க ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை!
அமைச்சரவை கணக்கு சொல்வதென்ன ?
1 min
May 21, 2026
Translate
Change font size

