Try GOLD - Free
தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதியை விடுவிக்க வேண்டும்
Maalai Express
|February 08, 2026
கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்க எதிர்பார்ப்பு
-
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ரெயில்வே திட்டங்களுக்கான நிதியை விரைந்து வழங்கிடவும், முக்கியமான திட்டங்களை மீண்டும் தொடங்கிடவும், தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக புதிய ரெயில்வே திட்டங்களை அனுமதித்திடவும் ரெயில்வே அமைச்சகத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறு கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் ஒன்றிய அரசினால் நிறைவேற்றப்பட்டு வரும் ரெயில்வே திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவித்து, நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு, குறிப்பாக, நிலம் கையகப்படுத்துதலுக்கான நிதியை முறையாக விடுவித்தல் மற்றும் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் தொடங்குதல் போன்றவற்றில் இந்தியப் பிரதமர் தலையிட்டு உரிய நேரத்தில் தீர்வு காணவேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளதோடு, ஊடகங்களில் இதுதொடர்பாக பரவி வரும் உண்மைக்குப் புறம்பான சில செய்திகளுக்காகவும் இக்கடிதத்தினை எழுதுவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில், ஒன்றிய அரசின் பல்வேறு ரெயில்வே திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக 2500.61.06 ஹெக்டேர் பரப்புள்ள நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றும், இதில் 931.52.96 ஹெக்டேர் பரப்புள்ள நிலங்களுக்கு ரெயில்வே துறை நிதியை ஒதுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், ரெயில்வே துறையிடமிருந்து சமீபத்தில் திருத்தப்பட்ட நிலத் திட்ட அட்டவணை பெறப்பட்ட இரண்டு திட்டங்களுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு நிர்வாக அனுமதி செயல்பாட்டில் உள்ளது என்றும், அது விரைவில் வழங்கப்படும் என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். 19 முக்கிய ரெயில்வே திட்டங்களுக்கு நில எடுப்பு செய்யப்பட வேண்டிய 1273.05.15 ஹெக்டேர் பரப்புள்ள நிலங்களில், 1198.02.34 ஹெக்டேர் பரப்புள்ள நிலங்கள், அதாவது 94 விழுக்காடு நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டு, அவை ரெயில்வே துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும், ஐந்து திட்டங்களுக்கு ரெயில்வே துறையால் நிலத் திட்ட அட்டவணை இன்னும் வழங்கப்படவில்லை.
This story is from the February 08, 2026 edition of Maalai Express.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Maalai Express
Maalai Express
தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.
1 min
April 11, 2026
Maalai Express
அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் சிறந்த ஆயுதங்கள் காத்திருக்கின்றன: டிரம்ப் எச்சரிக்கை
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல் பல வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 7ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
1 min
April 11, 2026
Maalai Express
குமரி மாவட்டத்துக்கு நாளை விஜய் வருகை 6 மணிநேரம் மட்டுமே பிரசாரம் செய்ய அனுமதி
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23ந் தேதி நடைபெற உள்ளது.
1 min
April 11, 2026
Maalai Express
தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
1 min
April 10, 2026
Maalai Express
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்டது.
1 min
April 10, 2026
Maalai Express
பிரதமர் மோடி, ராகுல் அடுத்த வாரம் தமிழகம் வருகை
சூடு பிடிக்கும் தேர்தல் பிரசாரம்
1 min
April 10, 2026
Maalai Express
மும்மொழிக் கொள்கையை அடுத்த ஒரு வாரத்தில் செயல்படுத்த பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவு
சி. பி. எஸ். இ. நிர்வாகம், கல்வி முறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது.
1 mins
April 10, 2026
Maalai Express
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற கூடியவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
1 min
April 09, 2026
Maalai Express
2026 சட்டசபை தேர்தல் விறுவிறு வாக்குப்பதிவு
புதுச்சேரியில் 37.06% • கேரளாவில் 33.28% • அசாமில் 38.92% வாக்கு பதிவு
1 mins
April 09, 2026
Maalai Express
நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு
பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு
1 mins
April 08, 2026
Listen
Translate
Change font size
