Facebook Pixel சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணி குறித்து ஆய்வு கூட்டம் | Maalai Express - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணி குறித்து ஆய்வு கூட்டம்

Maalai Express

|

April 16, 2025

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணி குறித்து ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அருணாச்சலேசுவரர் கோயில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். சித்திரை மாதத்தில் வருகின்ற பௌர்ணமி மிகவும் விசேஷமாக அமைந்த்திருப்பதால் அன்றையதினம் பல இலட்சம் பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் செல்கின்றனர். இந்த வருடமும் சித்ரா பெர்ணமி எதிர்வரும் 11.05.2025 அன்று இரவு 08.53 மணியளவில் தொடங்கி 12.05.2025 அன்று திங்கட்கிழமை இரவு 10.48 மணியளவில் நிறைவடைகின்றது. இந்த வருடமும் பல்வேறு நாடுகள், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றதை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

மேலும், பக்தர்கள் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக ரூ.50க்கான சிறப்பு கட்டண சேவை வசதி இரத்து செய்யப்பட்டு கட்டணமில்லா தரிசன சேவை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழக்கம் போல் கிழக்கு ராஜ கோபுரத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டு, தரிசனம் முடிந்து, தெற்கு திருமஞ்சன கோபுரம் வழியே வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்படும்.

MORE STORIES FROM Maalai Express

Maalai Express

Maalai Express

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல்

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

time to read

1 min

April 16, 2026

Maalai Express

உதயநிதி சொத்து விவரம் தொடர்பான வழக்கு: வருமான வரித்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில், குமாரவேல் என்பவர் உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரங்களில் முரண்பாடு உள்ளதாக கூறி மனு தாக்கல் செய்து இருந்தார்.

time to read

1 min

April 15, 2026

Maalai Express

தமிழ்நாடு முழுவதும் நாளை கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன.

time to read

1 min

April 15, 2026

Maalai Express

புதுவை அமைச்சரவையில் புதிதாக துணை முதலமைச்சர் பதவி?

புதுவை அமைச்சரவையில் முதல்-அமைச்சருடன் சேர்த்து 6 அமைச்சர்கள் மட்டுமே இடம்பெறுவர்.

time to read

1 min

April 15, 2026

Maalai Express

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

மூத்த பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே உடல்நலக்குறைவு காரணமாக தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.

time to read

1 min

April 12, 2026

Maalai Express

15ந்தேதி தொடங்குகிறது மீன்பிடி தடைக்காலம்

தமிழகத்தில் எங்கெல்லாம் தடை..?

time to read

1 min

April 12, 2026

Maalai Express

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக ஐ.ஜி.துரை குமார் நியமனம்

சட்டமன்ற தேர்தல் வருகிற 23ந்தேதி நடைபெற உள்ளது.

time to read

1 min

April 12, 2026

Maalai Express

தமிழக தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்க ராகுல்காந்தி முடிவா?

பரபரப்பு தகவல்கள்

time to read

1 min

April 13, 2026

Maalai Express

Maalai Express

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.

time to read

1 min

April 11, 2026

Maalai Express

Maalai Express

அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் சிறந்த ஆயுதங்கள் காத்திருக்கின்றன: டிரம்ப் எச்சரிக்கை

அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல் பல வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 7ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

time to read

1 min

April 11, 2026

Translate

Share

-
+

Change font size