ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு: வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது பரிதாபம்
Maalai Express|May 03, 2024
சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு: வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது பரிதாபம்

இந்த ரெயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள், உடனடியாக பக்கத்து பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நடுவழியில் நிறுத்தினர். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய உறவினர்கள், கர்ப்பிணி தவறி விழுந்த இடம் நோக்கி ஓடிச் சென்று பார்த்தனர். ஆனால் அங்கு கர்ப்பிணி கிடைக்கவில்லை.

பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு, விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அதாவது இரவு 8.10 மணிக்கு வர வேண்டிய ரெயில், 20 நிமிடம் தாமதமாக இரவு 8.30 மணிக்கு வந்தடைந்தது. ரெயிலில் இருந்து இறங்கிய கர்ப்பிணியின் உறவினர்கள் கதறி அழுதனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நடத்தினர்.

Esta historia es de la edición May 03, 2024 de Maalai Express.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE MAALAI EXPRESSVer todo
காரைக்காலில் தேசிய டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
Maalai Express

காரைக்காலில் தேசிய டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

காரைக்காலில் தேசிய டெங்கு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடைபெற்றது.

time-read
1 min  |
May 17, 2024
கல்குவாரியில் வாலிபர் சடலம்: போலீசார் விசாரணை
Maalai Express

கல்குவாரியில் வாலிபர் சடலம்: போலீசார் விசாரணை

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த ஆலங்கனேரி ஊராட்சி சின்னமலை சிங்கார வேலன் மலை கோவில் த உள்ளது. இந்த மலையடி வாரத்தில் கல்குவாரி ஒன்றுள்ளது.

time-read
1 min  |
May 17, 2024
RLV பேரவை மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம்
Maalai Express

RLV பேரவை மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம்

RLV பேரவை மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் பட்டியலை R.L.வெங்கட்டராமன் ஒப்புதலோடு சிவகுமாரன் வெளியிட்டார். ரவி வர்மன் தலைவராக நியமனம் செய்யபட்டுள்ளார்.

time-read
1 min  |
May 17, 2024
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Maalai Express

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சொந்த நாட்டின் விண்கலங்களை மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் விண்கலங்களையும் குறைந்த செலவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி சாதனை படைத்து வருகிறது.

time-read
1 min  |
May 17, 2024
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Maalai Express

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வானிலை ஆய்வு மையம் தகவல்

time-read
2 minutos  |
May 17, 2024
சிறந்த தற்காப்புக்கலை மாஸ்டர் தேசிய விருது பெற்ற காரைக்கால் கராத்தே மாஸ்டருக்கு முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ பாராட்டு
Maalai Express

சிறந்த தற்காப்புக்கலை மாஸ்டர் தேசிய விருது பெற்ற காரைக்கால் கராத்தே மாஸ்டருக்கு முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ பாராட்டு

கேரளா திருச்சூரில் நடைபெற்ற சிறந்த தற்காப்புக்கலை மாஸ்டர் தேசிய விருதை பெற்ற, காரைக்கால் கராத்தே மாஸ்டர் வி ஆர் எஸ் குமாரை, புதுச்சேரி முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ மற்றும் பலர் பாராட்டிவருகின்றனர்.

time-read
1 min  |
May 16, 2024
தனியார் பள்ளி வாகனங்கள் மோட்டார் வாகன விதிகளுக்கு உட்பட்டு இயக்கப்பட வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்
Maalai Express

தனியார் பள்ளி வாகனங்கள் மோட்டார் வாகன விதிகளுக்கு உட்பட்டு இயக்கப்பட வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றதா என்பது குறித்து ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற பள்ளி வாகனங்களின் வருடாந்திர கூட்டாய்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

time-read
1 min  |
May 16, 2024
பழனி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் திரளான: பக்தர்கள் பங்கேற்பு
Maalai Express

பழனி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் திரளான: பக்தர்கள் பங்கேற்பு

தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

time-read
1 min  |
May 16, 2024
நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: 4 பேர் பரிதாப பலி
Maalai Express

நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: 4 பேர் பரிதாப பலி

செங்கல்பட்டு அருகே மதுராந்தகத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பயங்கர விபத்து ஏற்பட்டது.

time-read
1 min  |
May 16, 2024
தமிழகத்தில் 19ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
Maalai Express

தமிழகத்தில் 19ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

time-read
2 minutos  |
May 16, 2024