Facebook Pixel தாய் மரத்தைத் தாங்கும் விழுதுகள்! | Dinamani Tiruvannamalai - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

தாய் மரத்தைத் தாங்கும் விழுதுகள்!

Dinamani Tiruvannamalai

|

May 12, 2025

பெற்றோர் அல்லது மூதாதையர்களின் மரபணுக்கள் மூலம் பெற்ற அறிவையும், ஆற்றலையும் வேர்களாகக் கொண்டு வளர்பவன் மனிதன். அவனுடைய முதுமைக் காலத்தில், ஆலமரத்தின் விழுதுகள் மரத்தைத் தாங்கிப் பிடிப்பதுபோல், அவனுடைய பிள்ளைகள் அவனைத் தாங்கிப் பிடிக்க வேண்டும்.

- மா.கல்யாண மோகன்

இயற்கை என்னும் பேராற்றலின் படைப்பில், பிரபஞ்சத்தில் பல வகையான உயிரினங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அவை புல், பூண்டு, செடிகொடிகள், மரங்கள், ஊர்வன, பறப்பன, விலங்குகள், நீர்வாழ் உயிரினங்கள் என்ற வரிசையில் கடைசியாகத் தோன்றிய உயிரினமே மனிதன் எனப்பட்டவன். அவை ஓரறிவு, ஈரறிவு, மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு என்று வகைப்படுத்தப்படும். இந்த வரிசையில், மனிதன் மட்டுமே ஆறறிவு படைத்த உயிரினம். அந்த ஆறாவது அறிவுக்கு பகுத்தறிவு என்று பெயர். பகுத்தறிவு என்றால், பகுத்து அறிதல் என்னும் தன்மையைக் குறிப்பதாகும்.

மனிதனைப் போலவே மற்ற உயிரிகளுக்கும் சில அடிப்படை அம்சங்கள் பொதுவானவையே. பசி, தாகம், பயம், கோபம், போட்டி, சண்டை, ஆசை போன்றவை அதில் அடங்கும். ஆனால், தேவைகளைப் பொருத்து, மனிதனைப் போன்றே மற்ற உயிரினங்களிலும் இந்த தன்மைகள் வெளிப்படும். அவற்றுக்கு நல்லது எது, தீயது எது என பகுத்துப்பார்த்து செயல்படும் அறிவாற்றல் கிடையாது.

ஆனால், நல்லது எது, தீயது எது என்று பிரித்துப் பார்க்கக் கூடிய ஆறாம் அறிவை மனிதன் பயன்படுத்தும்போது, அதே ஆறாம் அறிவு அந்த செயல்களினால் ஏற்படும் பின்விளைவுகளையும், பிரித்துப் பார்த்து செயல்பட அவனுக்கு உதவுகிறது. அந்த ஆறாம் அறிவு சரியான வழியில் செயல்படுத்தப்படும்போது அதனால் விளைவது நன்மை என்றும், தவறான வழியில் பயன்படுத்தப்படும்போது அதனால் விளைவது தீமை என்றும் உறுதியாகிறது.

ஆரம்பநிலை உயிர்களில், இடப்பெயர்ச்சிக்கு உள்ளான உயிரினத்தின் ஜீவகாந்தமே திணிவு கொண்ட ரசாயனமாக மாற்றம் பெற்று, அவற்றுக்கு ஏற்பட்ட ஆற்றல் குறைவை ஈடு செய்துகொள்ள உதவியது. இத்தகைய சிறப்புப் பெற்ற இனம் தாவரம் ஆகும். சில தொடர்நிலை உயிர்கள், தாவரங்களைச் சார்ந்து, அவற்றை உண்டு வாழும் நிலை ஏற்பட்டபோது பாக்டீரியாக்கள் என்ற விலங்கினம் உருவானது. இவை போன்ற ஓரறிவு உயிரினங்கள் ஒன்றையொன்று விழுங்கி வாழும் நிலை உருவானபோது அவை 'அமீபா' என்று அழைக்கப்பட்ட 'உண்ணி' இனமாக உருவானது.

MORE STORIES FROM Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கீடு

முதல்வர் சி.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

time to read

1 min

June 23, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே

உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Tiruvannamalai

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குழுவிலிருந்து கேரள பிரதிநிதி நீக்கம்

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் எம்.பி.க்கள் எதிர்ப்பு

time to read

1 mins

June 23, 2026

Dinamani Tiruvannamalai

லக்னௌ தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர்.

time to read

2 mins

June 23, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.

time to read

1 mins

June 23, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்

தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவர் உத்தரவு

time to read

1 mins

June 23, 2026

Dinamani Tiruvannamalai

விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...

தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.

time to read

2 mins

June 23, 2026

Dinamani Tiruvannamalai

டிசம்பரில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுப்பம்: பியூஷ் கோயல்

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு டிசம்பரில் கையொப்பமாகும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்

எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvannamalai

மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்

சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.

time to read

2 mins

June 22, 2026

Translate

Share

-
+

Change font size