Try GOLD - Free
போப்பாண்டவரின் எச்சரிக்கை!
Dinamani Tiruvallur
|June 13, 2026
மோதல்களைத் தீர்ப்பதற்கு உரையாடல், ராஜதந்திரம், மன்னிப்பு போன்ற மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான கருவிகளை மனிதகுலம் கொண்டுள்ளது என்று திருத்தந்தை (போப்) பதினான்காம் லியோ உலக நாடுகளுக்கு அண்மையில் விடுத்த வேண்டுகோள் எந்த அளவுக்கு நாடுகளை ஆளும் ஆட்சியாளர்களைச் சென்றடைந்திருக்கிறது என்று தெரியவில்லை.
செயற்கை நுண்ணறிவின் காலத்தில் மனிதர்களைப் பாதுகாப்பது குறித்து மனிதநேயத்தின் மகத்துவம் என்ற தலைப்பில் திருத்தந்தை லியோவால் மே 15-ஆம் தேதி அளிக்கப்பட்டு, கடந்த 25-ஆம் தேதி 245 பொருள்களுடன் 5 அத்தியாயங்களாக வெளியான சுற்றறிக்கை காற்றில் கரைந்த கற்பூரமாக யாருக்கும் பயனற்றுப் போய்விடலாகாது.
இன்று மனிதகுலத்தைப் பாதிக்கும் அல்லது வழிநடத்தும் ஒவ்வொரு துறை குறித்தும் அவர் கொண்டுள்ள கவலை, அக்கறை, மீட்டெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துகள் உலகத் தலைவர்கள் அனைவராலும் கவனிக்கப்படவேண்டியவை. நமது சகோதர, சகோதரிகளின் கண்ணியம் மீறப்படும்போது, அரசியல் மனிதகுலத்தின் துயரங்களைச் சமாளிக்கத் தவறும்போது, பொருளாதாரம் மனிதருக்கு எதிராக மாறும்போது அல்லது அறிவியல் தன் திறனில் எல்லைகளை மீறும்போது திருச்சபை, பிற மதங்களைச் சேர்ந்த விசுவாசிகளுடன் சேர்ந்து ஒருமைப்பாட்டை ஊக்குவிக்க முயலும் என்ற போப் லியோவின் அக்கறை நிறைந்த வார்த்தைகள் இன்றைய அவசியத் தேவை.
This story is from the June 13, 2026 edition of Dinamani Tiruvallur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
அதிமுக முன்னாள் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் தவெகவில் இணைந்தனர்
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணி உள்பட முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் தவெக-வில் சனிக்கிழமை இணைந்தனர்.
1 mins
June 14, 2026
Dinamani Tiruvallur
கேரளத்தில் நிபா வைரஸால் ஒருவர் பாதிப்பு
தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
1 min
June 14, 2026
Dinamani Tiruvallur
இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
1 mins
June 14, 2026
Dinamani Tiruvallur
சிங்கத்தை குகையிலேயே...
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
1 min
June 14, 2026
Dinamani Tiruvallur
திமுகவை பின்பற்றிதான் தவெக செயல்பட முடியும்
நீட் விலக்கு தொடங்கி மாநில உரிமைகள் சார்ந்த எந்தப் பிரச்னையாக இருந்தாலும் திமுகவை பின்பற்றிதான் தவெக அரசு செயல்பட முடியும் என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
1 mins
June 14, 2026
Dinamani Tiruvallur
அமெரிக்கா அபார வெற்றி; கனடா-போஸ்னியா ஆட்டம் டிரா
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டொரண்டோவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கனடா-போஸ்னியா அணிகள் 1-1 என டிரா கண்டன.
1 min
June 14, 2026
Dinamani Tiruvallur
நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!
மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.
2 mins
June 14, 2026
Dinamani Tiruvallur
ஆபாசமாக படமெடுத்த பெண்களுக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது
சேலத்தில் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் இளைஞர் ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.
1 min
June 14, 2026
Dinamani Tiruvallur
கரூர் சம்பவம்: முன்னாள் ஏஎஸ்பி, டிஎஸ்பியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூர் சம்பவம் தொடர்பாக முன்னாள் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
1 min
June 14, 2026
Dinamani Tiruvallur
ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
1 min
June 14, 2026
Listen
Translate
Change font size

