Try GOLD - Free
சக்காரியை சாய்த்தார் லெய்லா
Dinamani Tiruvallur
|October 22, 2025
ஜப்பானில் நடைபெறும் டோரே பான் பசிஃபிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில், கனடாவின் லெய்லா ஃபெர்னாண்டஸ், அமெரிக்காவின் சோஃபியா கெனின் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றனர்.
-
ஒற்றையர் முதல் சுற்றில், லெய்லா 7-6 (7/5), 6-4 என்ற செட்களில், கிரீஸின் மரியா சக்காரியை சாய்த்தார். கெனின் 6-1, 6-3 என்ற நேர் செட்களில், ஜப்பானின் மோயுகா உசிஜிமாவை வெளியேற்றினார்.
இவர்கள் இருவரும் தங்களது 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் கின்வென் ஜெங், போலந்தின் சோனோபெ வகானாவையும் எதிர்கொள்கின்றனர்.
This story is from the October 22, 2025 edition of Dinamani Tiruvallur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
நீலகிரி மாவட்ட சுகாதார, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு எஸ்பிஐ ரூ.1.59 கோடி நிதி
தமிழகத்தின் முக்கிய மலைப் பிரதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்தில் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், நிலையான திடக் கழிவு மேலாண்மைத் திட்டங்களை ஊக்குவிக்கவும் எஸ்பிஐ ரூ.1.59 கோடி 'சிஎஸ்ஆர்' நிதியை வழங்கியுள்ளது.
1 min
June 11, 2026
Dinamani Tiruvallur
என் இனிய தமிழ் மக்களே...
'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.
2 mins
June 11, 2026
Dinamani Tiruvallur
அரசுப் பள்ளிகளில் 1,328 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கம்
அரசாணை வெளியீடு
1 min
June 11, 2026
Dinamani Tiruvallur
அல்லி நகரத்து மண்வாசனை...
நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
3 mins
June 11, 2026
Dinamani Tiruvallur
இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு
கடந்த மே மாதத்தில்
1 min
June 11, 2026
Dinamani Tiruvallur
இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.
1 min
June 11, 2026
Dinamani Tiruvallur
காதல் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் அரசு பராமரிக்குமா?
உயர்நீதிமன்றம் கேள்வி
1 mins
June 11, 2026
Dinamani Tiruvallur
குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்
ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்
1 min
June 11, 2026
Dinamani Tiruvallur
நீட் தேர்வுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மருத்துவர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்தார்.
1 min
June 11, 2026
Dinamani Tiruvallur
நீண்ட கால பிரதமர்: சாதனை படைத்தார் மோடி
பிரதமர் பதவியில் 4,399 நாள்களை புதன்கிழமையுடன் (ஜூன் 10) நிறைவு செய்தார் நரேந்திர மோடி. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற ஜவாஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி விஞ்சியுள்ளார்.
1 mins
June 11, 2026
Listen
Translate
Change font size

