Facebook Pixel வக்ஃபு திருத்தச் சட்டம்: முக்கியப் பிரிவுகளுக்குத் தடை | Dinamani Tiruvallur - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

வக்ஃபு திருத்தச் சட்டம்: முக்கியப் பிரிவுகளுக்குத் தடை

Dinamani Tiruvallur

|

September 16, 2025

உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தில் முக்கியமான சில பிரிவுகளுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் வக்ஃப் சொத்துகளின் நிர்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியது.

இந்தத் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் செல்லத்தக்க தன்மையை கேள்வி எழுப்பி 73 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் 5 மனுக்களைத் தேர்வு செய்த உச்சநீதிமன்றம், இந்த வழக்குக்கு மறு ஆய்வு: வக்ஃப் திருத்தச் சட்டம் 2025' என்று தலைப்பிட்டு, அந்தச் சட்டத்தில் இடம்பெற்ற மூன்று நடைமுறைகளுக்கு இடைக்காலத் தடை விதிப்பது குறித்து விசாரித்தது.

MORE STORIES FROM Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஏப்ரலில் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரி

தற்போதைய 2025-26 நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், இந்தியாவின் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரியாகப் பதிவாகியுள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

டிஎன்பிஎல்: 8 அணிகளில் 103 வீரர்கள் தக்கவைப்பு

தமிழ்நாடு பிரீ மியர் லீக் (டிஎன்பிஎஸ்) கிரிக்கெட் தொடரின் 10-ஆவது சீசனை யொட்டி, 8 அணிகள் தக்க வைத் துள்ள 103 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvallur

7 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை

நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூன் 17) இடி,மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvallur

சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கூட்டுறவு

ஜி7 தலைவர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

time to read

1 mins

June 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

நியூஸிலாந்தை வென்றது இலங்கை

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத் தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித் தியாசத்தில் நியூஸிலாந்து செவ் வாய்க்கிழமை வென்றது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvallur

சிவகங்கைக்கு புதிய மாவட்ட ஆட்சியர் நியமனம்

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக இருந்த நிஷாந்த் கிருஷ்ணா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்

'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

வரலாற்றுப் பொக்கிஷங்கள் !

பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time to read

3 mins

June 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

நடிகர் ரஜினியுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஆக. 6 முதல் நாடு முழுவதும் அரசியல் விழிப்புணர்வு இயக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆக.6-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அரசியல் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படவுள்ளதாக அக்கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா தெரிவித்தார்.

time to read

1 mins

June 17, 2026

Translate

Share

-
+

Change font size