Try GOLD - Free
பெலாரஸில் ‘ஆரெஷ்னிக்’ ஏவுகணை: புதின்
Dinamani Tiruvallur
|August 02, 2025
ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய தங்களின் புதிய வகை ஏவுகணையான ‘ஆரெஷ்னிக்’, அண்டை நாடான பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் கூறியுள்ளார்.
-
மாஸ்கோ, ஆக. 1:
ரஷியா வந்துள்ள பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லுகஷென்கோவுடன் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த புதின் இது குறித்து கூறியதாவது:
‘ஆரெஷ்னிக்’ ஏவுகணைகள் ராணுவப் பணியில் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் பிற்பகுதியில் அந்த ஏவுகணைகளை பெலாரஸிலும் நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
This story is from the August 02, 2025 edition of Dinamani Tiruvallur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
சிறப்பு 'டெட்' தேர்வு: ஆசிரியர்களுக்கு நாளை முதல் பயிற்சி தொடக்கம்
தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள சிறப்பு டெட் தேர்வெழுதவுள்ள ஆசிரியர்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 8) முதல் இணையவழியில் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
1 min
June 07, 2026
Dinamani Tiruvallur
ஆட்சியையும் பிடிக்கலாம்
ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.
2 mins
June 07, 2026
Dinamani Tiruvallur
கர்நாடக அமைச்சராக ராமலிங்க ரெட்டி தொடர்வார்
ரண்தீப் சிங் சுர்ஜேவாலா
1 min
June 07, 2026
Dinamani Tiruvallur
ஒரே வாரத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,440 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,840 குறைந்து ரூ.1,13,600-க்கு விற்பனையானது. கடந்த ஒரே வாரத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,440 குறைந்துள்ளது.
1 min
June 07, 2026
Dinamani Tiruvallur
அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது
அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது என அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min
June 07, 2026
Dinamani Tiruvallur
இலங்கையில் மீட்டெடுக்கப்படும் சித்த மருத்துவச் சுவடிகள்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மான உறவு தொப்புள் கொடி மரபு என்பதை ராமாயணம், மகா பாரத காலங்களில் இருந்தே அறியலாம்.
2 mins
June 07, 2026
Dinamani Tiruvallur
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சட்டப்படி அரசு செயல்பட வேண்டும்
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் சட்டப்படி தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min
June 07, 2026
Dinamani Tiruvallur
அரிமா பசித்தாலும் புல்லைத் தின்னாது
பாமரப் பண்டிதர்களின் பட்டறிவுப் பண்ணையில் பழுத்த கனிப்பிழிவே பழமொழியாகும். அது, மனிதர்கள் தங்களுக்குரிய உயர்ந்த குணங்களிலிருந்து வழுக்குகின்றபோது இடைநிறுத்திக் காக்கும் தன்மையது. தடம்மாறித் தடுமாறும்போது வழுக்கல் பாதையில் கிடைத்த ஊன்றுகோல்போல் காக்கும் வன்மையது. சில பழமொழிகள் குறளினும் குட்டையானவை.
1 mins
June 07, 2026
Dinamani Tiruvallur
முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஆன்ட்ரீவா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பந்தயம் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா.
1 mins
June 07, 2026
Dinamani Tiruvallur
தில்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக திரண்டனர்
1 mins
June 07, 2026
Translate
Change font size
