Try GOLD - Free
அமெரிக்க வரிச் சலுகை, செலவினக் குறைப்பு மசோதா: விவாதம் நடத்த நாடாளுமன்ற மேலவை ஒப்புதல்
Dinamani Tiruvallur
|June 30, 2025
அமெரிக்க அரசின் வரிச் சலுகை மற்றும் செலவினக் குறைப்பு மசோதா மீது விவாதம் மேற்கொள்ள, அந் நாட்டு நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் அளித்தது.
-
வாஷிங்டன், ஜூன் 29:
அமெரிக்காவில் 'ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்' என்ற வரிச் சலுகை மற்றும் செலவினக் குறைப்பு மசோதாவை அதிபர் டிரம்ப் அரசு அறிமுகம் செய்தது.
இந்த மசோதா சட்டமானால், கடந்த 2017 முதல் 2021-ஆம் ஆண்டு வரை டிரம்ப்பின் முதலா வது அதிபர் பதவிக் காலத்தில், அந்நாட்டு அரசு அறிவித்த பல வரிச் சலுகைகள் நிரந்தரமாகக் கப்படும். அத்துடன் தேசியப் பாதுகாப்புக்கு 350 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.29.91 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்வது போன்ற அம்சங்களும் மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
This story is from the June 30, 2025 edition of Dinamani Tiruvallur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
வெற்றியுடன் மீண்டது மும்பை
ரயான் ரிக்கெல்டன், ரோஹித் சர்மா விளாசல்
1 min
May 05, 2026
Dinamani Tiruvallur
தொடர்ந்து 5-ஆவது முறையாக இ. பெரியசாமி வெற்றி
ஆத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான இ. பெரியசாமி தொடர்ந்து 5ஆவது முறையாக வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Tiruvallur
தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.ஆனந்த் வெற்றி
சென்னை தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.
1 min
May 05, 2026
Dinamani Tiruvallur
98,110 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி கே. பழனிசாமி வெற்றி
எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரைவிட 98,110 வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Tiruvallur
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி
கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.
1 min
May 05, 2026
Dinamani Tiruvallur
ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Tiruvallur
கேரளத்தில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி
கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வீழ்த்தி ஆட்சியைப் பிடித்துள்ளது.
1 min
May 05, 2026
Dinamani Tiruvallur
வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன்
சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.
1 min
May 05, 2026
Dinamani Tiruvallur
எதனால் ‘எத்தனால்’?
அண்மைக்காலமாக பெரிய அளவில் பேசுபொருளாகி இருக்கும் ஒரு சொற்றொடர் 'எத்தனால் கலந்த பெட்ரோல்'.
3 mins
May 05, 2026
Dinamani Tiruvallur
எஸ்பான்யோலை வென்றது ரியல் மாட்ரிட்
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை திங்கள்கிழமை வென்றது.
1 min
May 05, 2026
Translate
Change font size
