Facebook Pixel பரந்தூர் விமான நிலைய திட்டம்: நிலங்களுக்கு விலை நிர்ணயம் | Dinamani Tiruvallur - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

பரந்தூர் விமான நிலைய திட்டம்: நிலங்களுக்கு விலை நிர்ணயம்

Dinamani Tiruvallur

|

June 30, 2025

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்தவுள்ள நிலங்களுக்கான விலை நிர்ணய விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை, ஜூன் 29: அதன்படி, ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.2.51 கோடி வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் உள்ள 5,746 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் பசுமை விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை அரசு முன்னெடுத்துள்ளது.

ஒருபுறம், ஏகனாபுரம் உள்ளிட்ட சில கிராம மக்கள் இந்தத் திட்டத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தாலும், மற்றொருபுறம் விமான நிலையம் அமைக்கும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

MORE STORIES FROM Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

வெற்றியுடன் மீண்டது மும்பை

ரயான் ரிக்கெல்டன், ரோஹித் சர்மா விளாசல்

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruvallur

தொடர்ந்து 5-ஆவது முறையாக இ. பெரியசாமி வெற்றி

ஆத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான இ. பெரியசாமி தொடர்ந்து 5ஆவது முறையாக வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.ஆனந்த் வெற்றி

சென்னை தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruvallur

98,110 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி கே. பழனிசாமி வெற்றி

எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரைவிட 98,110 வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruvallur

கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி

கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruvallur

கேரளத்தில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வீழ்த்தி ஆட்சியைப் பிடித்துள்ளது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன்

சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruvallur

எதனால் ‘எத்தனால்’?

அண்மைக்காலமாக பெரிய அளவில் பேசுபொருளாகி இருக்கும் ஒரு சொற்றொடர் 'எத்தனால் கலந்த பெட்ரோல்'.

time to read

3 mins

May 05, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

எஸ்பான்யோலை வென்றது ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை திங்கள்கிழமை வென்றது.

time to read

1 min

May 05, 2026

Translate

Share

-
+

Change font size