Facebook Pixel ஜூலை 14 முதல் பி.இ. பொதுக் கலந்தாய்வு | Dinamani Tiruvallur - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

ஜூலை 14 முதல் பி.இ. பொதுக் கலந்தாய்வு

Dinamani Tiruvallur

|

June 28, 2025

தரவரிசைப் பட்டியலில் 144 மாணவர்கள் 200 மதிப்பெண்

சென்னை, ஜூன் 27: தமிழகத்தில் பொறியியல் சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 7-ஆம் தேதியும், பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 14-ஆம் தேதி தொடங்குகிறது.

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 144 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 64 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றிருந்த நிலையில் நிகழாண்டு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகள், அரசுக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் இதில் அடங்கும். இந்தக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாகும்.

இந்த இடங்களில் நிகழ் கல்வியாண்டில் (2025-2026) சேருவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த மே 7-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 6-ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, ரேண்டம் எண் கடந்த 11-ஆம் தேதி இணையவழியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பொறியியல் சேர்க்கை சேவை மையங்களில் மாணவர்களின் சான்றிதழ்களை இணையவழியில் சரிபார்க்கும் பணி கடந்த 20-ஆம் தேதி முடிவடைந்தது.

MORE STORIES FROM Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

கேள்விக்குறியாகும் நிரந்தரம்!

எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.

time to read

3 mins

May 12, 2026

Dinamani Tiruvallur

உதகை ஆளுநர் மாளிகையில் சிறுத்தை நடமாட்டம்

உதகையிலுள்ள மக்கள் (ஆளுநர்) மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுத்தை உலவி வந்தது, சுற்றியுள்ள கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Tiruvallur

உரம் கையிருப்பு உள்ளது; அச்சத்தால் அதிக கொள்முதல் வேண்டாம்: மத்திய அரசு

'வரும் காரீஃப் பருவத்துக்குத் தேவையான உரங்கள் இருப்பில் உள்ளன.

time to read

1 min

May 12, 2026

Dinamani Tiruvallur

நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்

நிகழாண்டு நீட் தேர்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

புதுச்சேரி முதல்வராக மீண்டும் என்.ரங்கசாமி நாளை பதவி ஏற்பு

5 அமைச்சர்களும் பொறுப்பேற்கின்றனர்

time to read

1 mins

May 12, 2026

Dinamani Tiruvallur

முதல்வர் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்

முதல்வர் விஜய்க்கு சற்று கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் பிரேமலதா தெரிவித்தார்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்

ராகுல் கடும் விமர்சனம்

time to read

1 mins

May 12, 2026

Dinamani Tiruvallur

மனநிலை மாற வேண்டும்!

ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

May 12, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோயிலில் கருட வாகனத்தில் வீதியுலா

திருவள்ளூர் அருகே கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்

கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

time to read

1 min

May 12, 2026

Translate

Share

-
+

Change font size