Facebook Pixel ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம் | Dinamani Tiruvallur - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம்

Dinamani Tiruvallur

|

May 15, 2025

ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது.

- நமது நிருபர்

நமது நிருபர் புது தில்லி, மே 14: அதேவேளையில், ஆகம விதிகள் கடைப்பிடிக்கப்படும் கோயில்களை மூன்று மாதங்களுக்குள் கண்டறிய அதற்காக அமைக்கப்பட்ட குழுவை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது. மேலும், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் குருக்கள், மணியம் (பணியாளர்) உள்ளிட்டோரை அதற்குரிய பாரம்பரிய நடைமுறைகளின்படி நியமிக்கவும் உத்தரவிட்டது.

ஆகம விதிகளின்படி உருவாக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படும் சைவ திருக்கோயில்களில் அதற்குரிய பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பதற்கும், பயிற்சி அளிப்பதற்கும் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எதிராக அகில இந்திய ஆதி சைவ சிவாசாரியர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

MORE STORIES FROM Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம விருதுகள்

தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை பத்ம விருதுகளை அளித்தார்.

time to read

1 min

June 24, 2026

Dinamani Tiruvallur

சிறந்த மாணவர்களை உருவாக்கும் கல்வி நிறுவனம்

கே.கே.நகரில் உள்ள மீனாட்சி பொறியியல் கல்லூரி யானது மாணவர்களுக்கு உயர்தரத் தொழில்நுட்பக் கல்வியை வழங்கி, அவர்களின் எதிர்காலத்தை வடிவ மைக்கும் முன்னணி கல்வி நிறுவன மாக திகழ்கிறது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Tiruvallur

ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே முன்னேற்றம்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறின.

time to read

1 min

June 24, 2026

Dinamani Tiruvallur

100% தூய்மையான ஆட்சிதான் இலக்கு

'மக்கள் பணத்தை தொடமாட்டோம்; முன்பு தொட்டவர்களையும் விட மாட்டோம்; 100% தூய்மையான ஆட்சி என்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்' என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.

time to read

1 mins

June 24, 2026

Dinamani Tiruvallur

எதிர்கால பாடத் திட்டங்கள்!

'நா ட்டின் உயர்கல்விக்கு, பாரம் மர பரியத்தை மையமாகக் கொண்ட பாடத்திட்டங்கள் அல்ல; நாளைய எதிர்காலத்தை மையமாகக் கொண்ட பாடத் திட்டங்கள் தேவை' என்ற அதன் ஸ்தாபக நம்பிக்கையே அசெட் கல்லூரியை தனித்துவமாக் குகிறது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-ஆவது பிறந்த நாளையொட்டி (ஜூன் 22), அவருக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

time to read

1 mins

June 23, 2026

Dinamani Tiruvallur

பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்

இடதுசாரிகள், பாமக, விசிக வலியுறுத்தல்

time to read

1 min

June 23, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.

time to read

1 mins

June 23, 2026

Dinamani Tiruvallur

சிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் '1091'

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அழைப்பதற்கு '1091' என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Tiruvallur

விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...

தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.

time to read

2 mins

June 23, 2026

Translate

Share

-
+

Change font size