Try GOLD - Free
கொல்கத்தா 'த்ரில்' வெற்றி
Dinamani Tiruvallur
|May 05, 2025
ஐபிஎல் போட்டியின் 53-ஆவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.
-
கொல்கத்தா, மே 4: ஐபிஎல் போட்டியின் 53-ஆவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.
இதன் மூலமாக பிளே-ஆஃப் பந்தயத்தில் அந்த அணி தன்னை தக்கவைத்துக் கொண்டது.
இந்த ஆட்டத்தில் முதலில் கொல்கத்தா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் சேர்க்க, ராஜஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்களே எடுத்தது.
முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா, பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் இன்னிங்ஸை தொடங்கியோரில் சுனில் நரைன் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 11 ரன்களுக்கு வெளியேறினார். அப்போது ரஹ்மானுல்லா குர்பாஸுடன் இணைந்தார் கேப்டன் அஜிங்க்ய ரஹானே.
இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில், குர்பாஸ் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து அங்கிரிஷ் ரகுவன்ஷி களம் புக, ரஹானேவுடனான அவரின் 3-ஆவது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு 42 ரன்கள் கிடைத்தது.
இந்நிலையில் ரஹானே 1 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 30 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, 5-ஆவது பேட்டராக ஆண்ட்ரே ரஸ்ஸெல் வந்தார். ரகுவன்ஷி - ரஸ்ஸெல் இணை 4-ஆவது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தது. இதில் ரகுவன்ஷி 5 பவுண்டரிகளுடன் 44 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
This story is from the May 05, 2025 edition of Dinamani Tiruvallur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
உயர்வுக்கான பாதை உயர் கல்வி !
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.
2 mins
May 15, 2026
Dinamani Tiruvallur
குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்
இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.
1 mins
May 15, 2026
Dinamani Tiruvallur
உ.பி. மழை, சூறாவளி: உயிரிழப்பு 111-ஆக உயர்வு
உத்தர பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதன்கிழமை பெய்த பலத்த மழை, சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 111- ஆக அதிகரித்துள்ளது.
1 mins
May 15, 2026
Dinamani Tiruvallur
மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது?
மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்குவோம் என்ற தவெகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் முதல்வர் விஜய் மக்களை ஏமாற்றி விட்டதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
1 min
May 15, 2026
Dinamani Tiruvallur
ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Tiruvallur
இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Tiruvallur
4-ஆம் காலாண்டு: தனியார் வங்கிகளை முந்தும் பொதுத் துறை வங்கிகள்!
நிதிநிலை முடிவுகள் | லாபம் மற்றும் கடன் வளர்ச்சியில் அதிரடி
1 min
May 14, 2026
Dinamani Tiruvallur
வையகம் துயர் தீர்கவே...
மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
3 mins
May 14, 2026
Dinamani Tiruvallur
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Tiruvallur
ஆண்டர்ஸை வெறியேற்றினார் கெளகஃப்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவாவை புதன்கிழமை வீழ்த்தினார்.
1 min
May 14, 2026
Translate
Change font size
