Facebook Pixel செங்குன்றத்தில் சமுதாய வளைகாப்பு விழா | Dinamani Tiruvallur - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

செங்குன்றத்தில் சமுதாய வளைகாப்பு விழா

Dinamani Tiruvallur

|

March 01, 2025

செங்குன்றம் அடுத்த வெள்ளானூர் ஊராட்சியில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது (படம்).

மாதவரம், பிப். 28: செங்குன்றம் அடுத்த வெள்ளானூர் ஊராட்சியில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது (படம்).

விழாவுக்கு ஒன்றிய செயலாளர் கோ.தயாளன் தலைமை வகித்தார். மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி களுக்கு சீர்வரிசை பொருள்களை வழங்கி வாழ்த்தினார்.

MORE STORIES FROM Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

வெளியேறியது இந்திய மகளிர் அணி

தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி 0-5 என சீனாவிடம் தோல்வி கண்டு, போட்டியிலிருந்து வெளியேறியது.

time to read

1 min

April 29, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

மிகக் கடுமையான பரிசோதனை கட்டுப்பாடுகளைக் கடந்து வந்தேன்

செபாஸ்டியன் சாவே

time to read

1 min

April 29, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்பு

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகளை பிரித்து மாவட்ட வாரியாக அந்தந்தத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கும் இரண்டாம் கட்ட பணி திருச்சி சிறப்பு மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

April 29, 2026

Dinamani Tiruvallur

நோயாளியின் மூளைச் சாவு அறிவிப்பு தொடர்பான மனு: பரிந்துரைகளை ஆராய எய்ம்ஸ் குழு

நோயாளி மூளைச் சாவு அடைந்ததை அறிவிப்பது தொடர்பாக மனுதாரர் முன்மொழிந்த பரிந்துரையை ஆராய குழு அமைக்க எய்ம்ஸ் மருத்துவமனை கேட்டுக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

April 29, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஐபிஎல் பஞ்சாபுக்கு முதல் தோல்வி: ராஜஸ்தான் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

April 29, 2026

Dinamani Tiruvallur

கள் இறக்குவதற்கு தடை விதிப்பு அரசின் கொள்கை முடிவு

உயர்நீதிமன்றத்தில் தகவல்

time to read

1 min

April 29, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

உலக டேபிள் டென்னிஸ்: இந்திய ஆடவர் அணி வெற்றி

உலக அணிகள் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி தனது முதல் ஆட்டத்தில் 3-0 என துனிசியாவை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

April 29, 2026

Dinamani Tiruvallur

ஒடிஸா: சகோதரியின் எலும்புக்கூட்டுடன் வங்கியில் பணம் எடுக்க வந்த நபர்!

ஒடிஸாவில் உயிரிழந்த தனது சகோதரியின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்காக அவரின் எலும்புகூடுடன் பழங்குடியின நபர் வங்கிக்கு வந்து அதிகாரிகளுக்கு அதிர்ச்சிலையை ஏற்படுத்தினார்.

time to read

1 min

April 29, 2026

Dinamani Tiruvallur

பார்சல் சேவையை விரைவுபடுத்த தபால் துறை-டிடிடிசி ஒப்பந்தம்

நாடு முழுவதும் உள்ள இந்திய தபால் துறையின் விநியோகக் கட்டமைப்பைப் பயன்படுத்தி, டிடிடிசி எக்ஸ்பிரஸ் கொரியர் நிறுவனத்தின் பார்சல் வணிகத்தை மேம்படுத்த இரு தரப்பும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.

time to read

1 min

April 29, 2026

Dinamani Tiruvallur

உள்ளம் அளந்திடும் உலகளந்தான் கோல்!

தேர்தல் வாக்குறுதி பலூன்கள் பரபரப்பாய் தமிழக வானில் மிதந்து கொண்டிருந்த சூழலில், என் நெருங்கிய அயலகத் தமிழாசிரியர் ஒருவர் அவசரமாய் அழைத்தார்.

time to read

3 mins

April 29, 2026

Translate

Share

-
+

Change font size