Facebook Pixel நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் எம்.பி. நிதி நிர்வாகம்! | Dinamani Thoothukudi - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் எம்.பி. நிதி நிர்வாகம்!

Dinamani Thoothukudi

|

February 01, 2026

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1 (ஞாயிற்றுக்கிழமை) தாக்கல் செய்யவுள்ளார்.

- ம.ஆ. பரணிதரன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் எம்.பி. நிதி நிர்வாகம்!

இது அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் ஒன்பதாவது மத்திய நிதிநிலை அறிக்கையாகும். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதில் சாதனை படைத்துள்ள அவர் மாநிலங்களவை உறுப்பினர் என்ற வகையில் தன்னைத் தேர்ந்தெடுத்த கர்நாடக மாநிலத்துக்கு தனது எம். பி. நிதியை எவ்வாறு பயன்படுத்தியுள்ளார் என்பதை அறிய முற்பட்டோம்.ஒவ்வொரு முறையும் தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பின்தங்கிய மாவட்டத்தில் ஒரு கிராமத்தைத் தேர்வு செய்து அங்கு விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் திட்டங்களை நிர்மலா சீதாராமன் செயல்படுத்தி வருகிறார்.

விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட விவசாயப் பொருளை அடையாளம் கண்டு, அவற்றை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மேம்படுத்துவதற்கான விற்பனை அடையாளமே 'கல்யாண சம்பதா' என அழைக்கப்படுகிறது. இந்த முன்முயற்சியின் கீழ் உணவு பதப்படுத்துதல் மற்றும் பயிற்சிப் பிரிவுகளை இயக்குவதற்காக நபார்டு வங்கி மூலம் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அவற்றுடன் இணைந்து தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை ஆண்டுதோறும் ஒதுக்கி வந்துள்ளார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

MORE STORIES FROM Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை: ஆண்கள் விகிதம் மேலும் சரிவு

குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ளும் ஆண்களின் விகிதம் கடந்த நிதியாண்டில் 0.2 சதவீதமாக (426 பேர்) குறைந்துள்ளது.

time to read

1 min

April 29, 2026

Dinamani Thoothukudi

வாக்கு எண்ணும் மையத்தில் 'ஜனநாயகன்' படத்தை பார்த்த ஒப்பந்த ஊழியர் கைது

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், 'ஜனநாயகன்' திரைப்படத்தை சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்து, மடிக்கணினியில் பார்த்ததாக ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

April 29, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

பேருந்து - லாரி மோதல்: ஓட்டுநர் உயிரிழப்பு; 25 பேர் காயம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சாலையில் கவிழ்ந்த அரசு விரைவு பேருந்து மீது லாரி மோதியதில் லாரி ஓட்டுநர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

time to read

1 min

April 29, 2026

Dinamani Thoothukudi

உள்ளம் அளந்திடும் உலகளந்தான் கோல்!

தேர்தல் வாக்குறுதி பலூன்கள் பரபரப்பாய் தமிழக வானில் மிதந்து கொண்டிருந்த சூழலில், என் நெருங்கிய அயலகத் தமிழாசிரியர் ஒருவர் அவசரமாய் அழைத்தார்.

time to read

3 mins

April 29, 2026

Dinamani Thoothukudi

ரக்பி ப்ரீமியர் லீகில் மகளிர் அணிகள் அறிமுகம்

ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ், ரக்பி இந்தியாவுடன் இணைந்து, எச்எஸ்பிசி ரக்பி பிரீமியர் லீக் (ஆர்பிஎல்) நடைபெறவுள்ள தொடரில் 4 மகளிர் அணிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

time to read

1 min

April 28, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

காலிறுதியில் இந்திய ஆடவர் அணி

டென்மார்க்கில் நடைபெறும் தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், ஆடவர் அணிகள் பிரிவில் இந்தியா 5-0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறியது.

time to read

1 min

April 28, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

சபலென்கா, லெய்லா முன்னேற்றம்

ஸ்பெயினில் நடைபெறும் களிமண் கள டென்னிஸ் போட்டியான மாட்ரிட் ஓபனில், நடப்பு சாம்பியனான அரினா சபலென்கா, இளம் வீராங்கனை லெய்லா ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோர் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

April 28, 2026

Dinamani Thoothukudi

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது.

time to read

1 min

April 28, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

கொடைக்கானலில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின்

கொடைக்கானலில் குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வரும் முதல்வர் மு. க. ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

time to read

1 min

April 28, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

மதுரை மீனாட்சி அம்மன் திக்கு விஜயம்

இன்று திருக்கல்யாணம்

time to read

1 min

April 28, 2026

Listen

Translate

Share

-
+

Change font size