Facebook Pixel நெஞ்சு பொறுக்குதில்லையே! | Dinamani Thoothukudi - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

நெஞ்சு பொறுக்குதில்லையே!

Dinamani Thoothukudi

|

November 11, 2025

விவசாயிகளுக்கும், விவசாய குடும்பத்தில் பிறந்தவர்களுக்கும் அந்த மரபுவழிப் பழக்கம் நன்கு தெரிந்திருக்கும். வயலானாலும் சரி, வரப்பானாலும் சரி அங்கு நடந்து செல்பவர்கள் காலில் காலணி அணிந்து செல்வது கிடையாது. வீட்டிலிருந்து வயலுக்கு புறப்பட்டுச் செல்லும்போதே கூட சிலர் காலணி அணியாமல் வெறுங்காலுடன்தான் நடந்து செல்வார்கள்.

- ப. இசக்கி

வயோதிகர்கள், காலணி இல்லாமல் நடக்க இயலாதவர்கள் தவிர்க்க முடியாமல் அணிந்துசென்றால்கூட அதைவயல்வெளி எல்லை தொடங்கும் இடத்தில் கழற்றி ஒரு ஓரமாக போட்டுவிட்டுத்தான் வயல் வெளிக்குள் காலடி எடுத்து வைப்பார்கள்.

சிறுவர்களோ, பெரியவர்களோ, நகர்ப் புற சகவாசம் உள்ளவர்களோ விவரம் தெரியாமல் வயல்வெளியில் காலணியுடன் நடந்து செல்ல நேரிடலாம். அவர்கள் பெரியவர்களின் கண்டிப்புக்கு தப்ப முடியாது.

உணவு தானியம் விளையும் வயல்வெ ளிகளில் ஓர் இறைத்தன்மை உண்டு என் பது விவசாயிகளின் நம்பிக்கை. வயலின் வரப்பு மூலையில் நின்று விருப்ப தெய் வத்தை நினைத்து விளைந்த பயிரை வணங்குவோரும் உண்டு. தானியம் விளையும் மண் (பூமாதேவி) மீது காலணியுடன் நடந் தால் அது இறைத்தன்மைக்கு ஏற்படுத்தும் அவமதிப்பு என்பதால் அத்தனை பக்தி.

MORE STORIES FROM Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

'ஒபெக்'கிலிருந்து அமீரகம் வெளியேறியது ஏன்?

ஈரான் மீதான இஸ்ரேல்- அமெரிக்கா போர் முடிவடையாத நிலையில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் கூட்டமைப்பு (ஒபெக்) மற்றும் 'ஒபெக் பிளஸ்' கூட்டமைப்பிலிருந்து மூன்றாவது பெரிய உற்பத்தியாளரான அமீரகத்தின் வெளியேற்றம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

time to read

2 mins

June 04, 2026

Dinamani Thoothukudi

வ.வே.சு. அய்யர் நினைவு தினம்: குடியரசுத் துணைத் தலைவர் அஞ்சலி

சுதந்திரப் போராட்ட வீரரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான வ.வே.சு. அய்யரின் நினைவு தினத்தை யொட்டி, அவருக்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

time to read

1 min

June 04, 2026

Dinamani Thoothukudi

இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி பரிந்துரை

time to read

2 mins

June 04, 2026

Dinamani Thoothukudi

நோயாளிகளுக்கு இனி பிரத்யேக ஊசி!

மருத்துவமனைகளுக்கு என்எம்சி அறிவுறுத்தல்

time to read

1 min

June 04, 2026

Dinamani Thoothukudi

இலங்கை மாணவர்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகை

இலங்கை பல்கலைக்கழகங்களில் படிப்பில் சிறந்து விளங்கும் பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவு மாணவர்களுக்கு இந்தியா சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

time to read

1 min

June 04, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

கார்ல்செனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

ஒரே போட்டியில் 2-ஆவது முறை

time to read

1 min

June 04, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரை வென்றது இங்கிலாந்து

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி, தொடரை 2-1 என கைப்பற்றியது.

time to read

1 min

June 04, 2026

Dinamani Thoothukudi

கார் ஏற்றி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்: காயமடைந்த 17 வயது சிறுமியும் உயிரிழப்பு

சென்னை கோயம்பேட்டில் கார் ஏற்றி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், காயமடைந்த 17 வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

time to read

1 min

June 04, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

கர்நாடக முதல்வரானார் டி.கே. சிவகுமார்

துணை முதல்வர், 12 அமைச்சர்களும் பதவியேற்பு

time to read

2 mins

June 04, 2026

Dinamani Thoothukudi

2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த கோரிக்கை

தமிழகத்தில் 2029-இல் தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

time to read

1 min

June 04, 2026

Listen

Translate

Share

-
+

Change font size