Facebook Pixel அனுபவத் தலைமையும் அவசியம்! | Dinamani Thoothukudi - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

அனுபவத் தலைமையும் அவசியம்!

Dinamani Thoothukudi

|

October 09, 2025

இந்திய அரசியல் சூழலில், இன்றைய இளைய தலைமுறையினர், தாங்கள் விரும்பும் முடிவுகளை விரைவாக அடைய வேண்டும் என்ற ஆர்வத்தில், பாரம் பரியமான அரசியல் குருநாதர்களையும், அனுபவமிக்க மூத்த தலைவர்களையும் புறக்கணிக்கும் போக்கு அதிகரித்து வரு கிறது. இது விரைவான வளர்ச்சிபோல் தோன்றினாலும், நாட்டின் எதிர்காலத் தைக் கேள்விக்குறியாக்கும் ஆபத்தான போக்காகவே அமையும்.

- பழ. அசோக்குமார்

அரசியல் என்பது அதிகாரம் பெறுவது மட்டுமல்ல; அது சமூகத்தையும், தேசத் தின் மதிப்பையும், கோடிக்கணக்கான மக் களின் வாழ்வாதாரத்தையும் தீர்மானிக் கும் ஆழமான ஒரு பொறுப்பு. இவ்வளவு பொறுப்பும் மாண்பும்மிக்க இந்த அரசி யல் களத்தில், வழிகாட்டிகளும் அனுப வமிக்கவர்களும் இல்லாதபோது அது ஆபத்துக்கு வழிவகுக்கும்.

அரசியல் என்பது பாடப் புத்தகங் களில் படிக்க முடியாத ஓர் அனுபவப் பாடம். ஒரு மூத்த தலைவர் தனது வாழ் வில் சந்தித்த சவால்கள், அவர் எடுத்த தவ றான முடிவுகள், அதிலிருந்து கற்ற பாடங் கள் ஆகியவையே ஓர் இளைஞனுக்குக் கிடைக்கும் முதல் பால பாடம். இந்த வழி காட்டுதல் இல்லாதபோது, இளம் தலை வர்கள் முக்கியமான மற்றும் சிக்கலான நேரங்களில் முடிவுகளை எடுக்கும்போது, அதே பழைய தவறுகளைத் திரும்பச் செய் வதற்கு அதிக வாய்ப்புள்ளது.

குருவின் வழிகாட்டுதல் இல்லாத போது, உடனடிப் புகழ் மற்றும் வெற்றிக் காக மட்டுமே அதிகக் கவனம் செலுத்தப் படும். இதனால், தேசத்தின் தொலைநோக் குமிக்க வளர்ச்சி மற்றும் நிலைத் தன்மைக் குத் தேவையான, கடின மான ஆனால் சரியான முடிவுகளை எடுக்க அவர்கள் தயங்கு வார்கள்.

அனுபவம் மிக்கவர்கள் ஒரு சிக்க லின் சமூக, பொருளாதார, வரலாற்றுப் பின்னணி போன்ற எல்லாப் பரிமாணங்க ளையும் உற்றுக் கவனிப்பார்கள். ஆனால், வழிகாட்டுதல் இல்லாத இளைஞர்கள், பிரச்னையின் மேலோட்டமான அம் சங்களை மட்டுமே அணுகி, விரைவான மற்றும் திருப்தியற்ற தீர்வுகளை மட்டுமே வழங்குவார்கள்.

MORE STORIES FROM Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

June 02, 2026

Dinamani Thoothukudi

காலிறுதியில் ஸ்வெரெவ், ஆண்ட்ரீவா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்போட்டியியில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் காலிறுதிச் சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Thoothukudi

மாநில சீனியர் நீச்சல் போட்டி: 5 புதிய சாதனைகள்

சென்னையில் நடைபெற்ற மாநில சீனியர் நீச்சல் போட்டியின் முதல் நாளில் 5 புதிய சாதனைகள் படைக்கப்பட்டன.

time to read

1 min

June 02, 2026

Dinamani Thoothukudi

தொடரக் கூடாது வரதட்சிணை அவலம்

உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்தவர் ட்விஷா சர்மா (33). கடந்த 2012-ஆம் ஆண்டு 'மிஸ் புணே' பட்டம் வென்ற இவர், சில தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

time to read

2 mins

June 02, 2026

Dinamani Thoothukudi

'வைரல் சூர்யவன்ஷி' ஆன வைபவ் சூர்யவன்ஷி

இந்த சீசனில் ரசிகர்கள் மட்டுமல்லாமல், கிரிக்கெட் உலகத்தைச் சேர்ந்த பல முன்னாள், இந்நாள் வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தது என்றால், அது ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தான்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Thoothukudi

துரதிருஷ்டவசமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம்

துரதிருஷ்டவசமாக திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் போட்டியிட்டதால், தவெக அரசுக்கு தற்போது ஆதரவு அளிக்க முடியவில்லை என்று திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் துரை வைகோ தெரிவித்தார்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Thoothukudi

யு - 18 ஆசிய ஹாக்கி: இந்தியா அபார வெற்றி

யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

time to read

1 min

June 02, 2026

Dinamani Thoothukudi

மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடி: 3.2 சதவீதம் அதிகரிப்பு

நாட்டில் கடந்த மே மாத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.94 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

time to read

1 min

June 02, 2026

Dinamani Thoothukudi

என்சிபிஎச்-பதிப்புப் பல்கலைக்கழகம்

தமிழ் மண்ணில் புத்தக வாசிப்பை மக்கள் மயப்படுத்தும் பணியில் கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வரும் பதிப்பகமான நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் 1951-ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டது.

time to read

3 mins

June 01, 2026

Dinamani Thoothukudi

கட்டு - இயக்கு - சுரண்டு!

மத்திய நெடுஞ்சாலைத் துறை 2008-இல் இயற்றிய சட்டத்தின் படி ஒரு சுங்கச்சாவடிக்கும், மற்றொரு சுங்கச்சாவடிக்கும் இடையிலான இடைவெளி குறைந்தபட்சம் 60 கி.மீட்டர் இருக்க வேண்டும்.

time to read

2 mins

June 01, 2026

Translate

Share

-
+

Change font size