Facebook Pixel ஹெச்-1பி விசா கட்டணம் ஒருமுறை மட்டும் செலுத்தினால் போதும் | Dinamani Thoothukudi - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

ஹெச்-1பி விசா கட்டணம் ஒருமுறை மட்டும் செலுத்தினால் போதும்

Dinamani Thoothukudi

|

September 22, 2025

வெள்ளை மாளிகை விளக்கம்

உயர்த்தப்பட்ட ஹெச்-1பி விசா (நுழைவு இசைவு) கட்டணமான ரூ.88 லட்சத்தை (ஒரு லட்சம் டாலர்) புதிய விண்ணப்பதாரர்கள் ஒருமுறை மட்டுமே செலுத்தினால் போதுமானது என அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் தெரிவித்தார்.

முன்னதாக, உயர்த்தப்பட்ட விசா கட்டணத்தை ஒவ்வோர் ஆண்டும் செலுத்த வேண்டும் என அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஹோவர்டு லுட்னிக் கூறியிருந்த நிலையில், டெய்லர் ரோஜர்ஸ் இவ்வாறு தெரிவித்தார்.

MORE STORIES FROM Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் உலக சாம்பியன் ஜெர்மனியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது இந்தியா.

time to read

1 min

June 19, 2026

Dinamani Thoothukudi

எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு 60% பங்கு ஒதுக்க ஆர்பிஎல் வங்கி வாரியம் ஒப்புதல்

துபையைச் சேர்ந்த எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு, இந்தியாவின் தனியார் துறையைச் சேர்ந்த ஆர்பிஎல் வங்கியின் 60 சதவீத பங்குகளை ஒதுக்க அதன் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

time to read

1 min

June 19, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

பாகிஸ்தானை வென்றது தென்னாப்பிரிக்கா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

time to read

1 min

June 19, 2026

Dinamani Thoothukudi

சமரசத்தின் விலை உயிர்களா?

தில்லியில் அண்மையில் நிகழ்ந்த கட்டட விபத்து மற்றும் ஹௌஸ் ரானி தங்கும் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தைத் தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகத்தின் மூலம் பல்வேறு சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

time to read

2 mins

June 19, 2026

Dinamani Thoothukudi

திமுகவை இயக்குவது பாஜகதான்

உதயநிதிக்கு அமைச்சர் பதில்

time to read

1 min

June 19, 2026

Dinamani Thoothukudi

திருமணத் தடை அகல...

முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில் 1207-ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையில் கட்டப்பட்டது, அருள்மிகு அருந்தவ நாச்சியார் உடனுறை குறள்மணீஸ்வரமுடைய நாயனார் திருக்கோயில்.

time to read

2 mins

June 19, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ரொனால்டோவுக்கு ஏமாற்றம்; போர்ச்சுகல் போராட்டம்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியால், கடும் சவால் அளித்த டிஆர் காங்கோவுடன் டிரா செய்ய மட்டுமே முடிந்தது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோவால் கோலடிக்க முடியாமலும் போனது.

time to read

1 min

June 19, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

உலகக் கோப்பை குத்துச்சண்டை: மீனாட்சி காலிறுதிக்குத் தகுதி

உலகக் கோப்பை குத்துச்சண்டை (ஸ்டேஜ் 2) போட்டியில் இந்தியாவின் மீனாட்சி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

June 19, 2026

Dinamani Thoothukudi

இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

டிரம்ப்பிடம் மோடி வலியுறுத்தல்

time to read

1 mins

June 18, 2026

Dinamani Thoothukudi

உயர் கல்வித் துறையில் லஞ்சம், ஊழல் இருக்காது

அமைச்சர் பெ. விஸ்வநாதன்

time to read

2 mins

June 18, 2026

Translate

Share

-
+

Change font size