Facebook Pixel சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு | Dinamani Thoothukudi - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு

Dinamani Thoothukudi

|

June 27, 2025

இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் எழுச்சி தொடர்ந்தது.

- நமது நிருபர்

நமது நிருபர் மும்பை / புது தில்லி, ஜூன் 26: இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் எழுச்சி தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் முடிந்தன.

மத்திய கிழக்கில் புவிசார் அரசியல் பதற்றம் தணிந்ததால், பங்குச்சந்தையில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. மேலும், சந்தைகளில் நிலையான கச்சா எண்ணெய் விலை மற்றும் முக்கிய நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலரின் பலவீனமான மதிப்புக்குப் பிறகு ரூபாயின் மதிப்பு வலுவடையும் போக்கு ஆகியவை உணர்வை வலுப்படுத்தியுள்ளது.

MORE STORIES FROM Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Thoothukudi

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் 3 சுற்றுகள் வரை பின்னடைவைச் சந்தித்த திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், படிப்படியாக முன்னிலை பெற்று 7,140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன்

சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.ஆனந்த் வெற்றி

சென்னை தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Thoothukudi

விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் தோல்வி

விருதுநகர் பேரவைத் தொகுதியில் நட்சத்திர வேட்பாளராகப் போட்டியிட்ட தேமுதிக இளைஞரணிச் செயலர் விஜயபிரபாகரன் 9,391 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

மம்தாவின் கோட்டையைத் தகர்த்த பாஜக!

200-க்கும் மேற்பட்ட இடங்களுடன் அமோகம்

time to read

1 min

May 05, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி வெற்றி

தருமபுரி மாவட்டம் தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி தோல்வி

மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் பி. மூர்த்தியும் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Thoothukudi

98,110 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி கே. பழனிசாமி வெற்றி

எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரைவிட 98,110 வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்

அஸ்ஸாமில் மீண்டும் பாஜக

time to read

1 mins

May 05, 2026

Translate

Share

-
+

Change font size