Try GOLD - Free
50 போட்டிக் குழுவினரைக் கொன்ற ஹமாஸ்
Dinamani Thoothukudi
|June 12, 2025
காஸாவில் இஸ்ரேல் உதவியுடன் தங்களுக்கு எதிராகச் செயல்படும் அபு ஷபாப் குழுவைச் சேர்ந்த 50 பேரை ஹமாஸ் படையினர் கொன்றுள்ளனர்.
-
ஜெருசலேம், ஜூன் 11:
இது குறித்து அபு ஷபாப் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:
எங்கள் குழு உறுப்பினர்கள் 50 பேரை ஹமாஸ் படையினர் படுகொலை செய்துள்ளனர். இதில், தலைவர் யாஸீர் அபு ஷபாபின் குடும்பத்தினரும் அடங்குவர்.
காஸாவுக்குள் வரும் நிவாரணப் பொருள்கள் ஹமாஸுடன் தொடர்புடைய ஊழல் வாதிகளுக்குச் சென்று சேர்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அவர்கள் கொல்லப்பட்டனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அபு ஷபாப் குழுவினரைப் பாதுகாப்பதற்காக ஹமாஸுடன் இஸ்ரேல் ராணுவம் மோதலில் ஈடுபட்டதாகவும், இதில் இரு தரப்பிலும் உயிர்ச் சேதம் ஏற்பட்டதாகவும் இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்தன.
This story is from the June 12, 2025 edition of Dinamani Thoothukudi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
தங்கம் பவுன் ரூ.1,13,200
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.
1 min
May 09, 2026
Dinamani Thoothukudi
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு; திமுக கூட்டணி தொடரும்
இடதுசாரிகள் அறிவிப்பு
1 min
May 09, 2026
Dinamani Thoothukudi
தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.
1 mins
May 09, 2026
Dinamani Thoothukudi
22 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை
தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்பட 22 மாவட்டங்களில் சனி, ஞாயிறு (மே 9, 10) ஆகிய இரு நாள்கள் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
May 09, 2026
Dinamani Thoothukudi
'கடவுளின்' குழந்தைகளை அரவணைப்போம்!
குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தலைமன்னார் வரையிலும், பின்னர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் என சுமார் 58 கடல் மைல் தொலைவை தொடர் நீச்சல் முறையில் கடலில் நீந்தி 18 மணி 12 நிமிஷத்தில் கடந்திருக்கிறார்கள்.
2 mins
May 09, 2026
Dinamani Thoothukudi
ஆட்சியமைக்க தவெகவை அழைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆட்சி அமைப்பதற்கு அழைக்குமாறு தமிழக ஆளுநர் ஆர். வி. ஆர். லேகர் அவர்களுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min
May 09, 2026
Dinamani Thoothukudi
பணியாளர் குறைப்பில் காக்னிசன்ட், ஃபிரெஷ்வொர்க்ஸ்!
உலகளாவிய பொருளாதாரச் சூழல் மற்றும் ஏ. ஐ. தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக, முன்னணி தகவல் தொழில்நுட்ப (ஐ.
1 min
May 08, 2026
Dinamani Thoothukudi
100 கோடி டாலர் வர்த்தக மதிப்பை கடந்த முதல் இந்திய விண்வெளி நிறுவனம்!
தெலங்கானா தலைநகர் ஹைதராபாதைச் சேர்ந்த 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம், அண்மையில் திரட்டிய சுமார் 6 கோடி டாலர் முதலீட்டின்மூலம் 100 கோடி டாலர் வர்த்தக மதிப்பைக் கடந்து, இந்தியாவின் முதல் விண்வெளித் துறை 'யூனிகார்ன்' எனும் மைல்கல்லை எட்டியுள்ளது.
1 min
May 08, 2026
Dinamani Thoothukudi
ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு
தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்
1 min
May 08, 2026
Dinamani Thoothukudi
பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட இந்தியா உறுதி: பிரதமர் மோடி
'பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான பதிலடியே 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை.
1 min
May 08, 2026
Translate
Change font size
