Try GOLD - Free
அகேவ் இனிப்புத் திரவம்...
Dinamani Thoothukudi
|May 25, 2025
கரும்பில் இருந்து பெறப்படும் சர்க்கரை, பனையில் இருந்து பெறப்படும் வெல்லம், தேனீக்கள் சேகரித்து கொடுக்கும் தேன் போன்றவை உணவுப் பொருள்களில் இனிப்பச் சுவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
அது போன்று அகேவ் எனப்படும் ஒரு வகை மரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் இனிப்புத் திரவமும், உணவுப் பொருள் களில் இனிப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.
அகேவ் தயாரிப்பு முறை: தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த அகேவ் மரங்கள் குறுகிய வளர்ச்சியுள்ள பனை மரம், கற்றாழைச் செடி போன்ற அமைப்புடன் இருக்கின்றன. சிறு முள்களுடன் மடல் போன்றிருக்கும் இலைகளில் நீரை சேமித்து வைக்கும் இந்த மரங்கள் 2 முதல் 5 மீட்டர் நீளம் வளரும் தன்மையுள்ளவை. அகேவ் மரங்கள் 7 முதல் 12 ஆண்டுகள் நன்கு வளர்ந்து முதிர்ச்சியடைந்தவுடன் ஒவ்வொரு இதழாக, கீற்றாக அறுவடை செய்யப்பட்டு, பெரிய கலன்களில் வேக வைக்கப்படுகிறது. பிறகு, இயந்திரங்கள் மூலம் சாறு பிழிந்தெடுக்கப்பட்டு வடிகட்டப்படுகிறது. இந்தத் திரவத்திலுள்ள அதிகப்படியான நீர் ஆவியாக்கப்பட்டு, அடர்த்தியான அகேவ் இனிப்புத் திரவம் தயாரிக்கப்படுகிறது.
This story is from the May 25, 2025 edition of Dinamani Thoothukudi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
ஐரோப்பிய நாடுகளுக்கு 100% வரி
'அமெரிக்க நிறுவனங்களின் எண்ம சேவைகளுக்கு வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1 min
June 27, 2026
Dinamani Thoothukudi
ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: 8 பேர் கைது
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் வங்கி ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். காணிக்கை எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொடர்புடைய இவர்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 mins
June 27, 2026
Dinamani Thoothukudi
ஸ்வீடனைப் பின்பற்றலாம் !
இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
2 mins
June 27, 2026
Dinamani Thoothukudi
தங்கம் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு
ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.1,280 உயர்ந்து, ரூ.1,06,400-க்கு விற்பனையானது.
1 min
June 27, 2026
Dinamani Thoothukudi
சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ் உட்பட 3 நிறுவனங்களின் ஐபிஓ
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல மின்னணு சாதன விற்பனை நிறுவனமான சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ், கனோகர் எலக்ட்ரிக்கல்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
June 27, 2026
Dinamani Thoothukudi
தேசிய நல்லாசிரியர் விருது தமிழக ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கல்வித் துறை அறிவுறுத்தல்
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுள்ள தமிழக ஆசிரியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
1 min
June 27, 2026
Dinamani Thoothukudi
ரூ. 2 லட்சத்துக்கு குழந்தை விற்பனை: தம்பதி, இடைத்தரகர் கைது
சேலத்தில் பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையை ரூ. 2 லட்சத்துக்கு விற்றதாக தம்பதி, இடைத்தரகரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
June 27, 2026
Dinamani Thoothukudi
விழிப்புணர்வு ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்
1 min
June 27, 2026
Dinamani Thoothukudi
ஆழ்கடல் விபத்துகள்!
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த படகுகள் மீது கப்பல்கள் மோதி உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
2 mins
June 26, 2026
Dinamani Thoothukudi
மின்வாரியத்தின் கடன் ரூ.2.47 லட்சம் கோடி
தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் தொகை ரூ.2.47 லட்சம் கோடியாக இருப்பதாக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
June 26, 2026
Translate
Change font size
