Try GOLD - Free
பாஜகவுடன் அதிமுக கூட்டணியா?
Dinamani Thoothukudi
|March 27, 2025
எடப்பாடி கே. பழனிசாமி பதில்
நமது சிறப்பு நிருபர் புதுதில்லி, மார்ச் 26: பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கப்போகிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி, கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தவாறு மாறும் என்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தில்லியில் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்தார். தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அமித் ஷாவிடம் அவர் புகார் தெரிவித்ததாகக் கூறப்பட்டாலும், தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைப்பது தொடர்பாகப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றது. 2024 மக்களவைத் தேர்தலில் கூட்டணி முறிந்து இரு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டன. அத்தேர்தலில் இக்கூட்டணி தமிழகம், புதுவையில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.
அண்மையில் சேலத்தில் பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் ஒரே எதிரி திமுக மட்டுமே; வேறு யாரும் எதிரி இல்லை என்று தெரிவித்தார். இதனால், பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைக்கலாம் எனக் கூறப்பட்டது.
This story is from the March 27, 2025 edition of Dinamani Thoothukudi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!
மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.
3 mins
June 29, 2026
Dinamani Thoothukudi
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Dinamani Thoothukudi
பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு
செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
1 mins
June 29, 2026
Dinamani Thoothukudi
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Thoothukudi
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Thoothukudi
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Thoothukudi
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Thoothukudi
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Thoothukudi
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Thoothukudi
நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது
பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
1 mins
June 28, 2026
Translate
Change font size
