Facebook Pixel கனடா, மெக்ஸிகோவுக்கு கூடுதல் வரி: தற்காலிகமாக நிறுத்திவைத்தார் டிரம்ப் | Dinamani Thoothukudi - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

கனடா, மெக்ஸிகோவுக்கு கூடுதல் வரி: தற்காலிகமாக நிறுத்திவைத்தார் டிரம்ப்

Dinamani Thoothukudi

|

March 08, 2025

கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் சில பொருள்களுக்கு அறிவித்திருந்த கூடுதல் இறக்குமதி வரிவிதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுத்திவைத்துள்ளார்.

வாஷிங்டன், மார்ச் 7:

அந்த நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பல்வேறு பொருள்களுக்கு கூடுதலாக 25 சதவீதமும் சீன பொருள்களுக்கு கூடுதலாக 20 சதவீதமும் அவர் ஏற்கெனவே வரி விதித்து பிறப்பித்த உத்தரவு செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்தது.

இந்த நிலையில், ஏற்கெனவே அமலில் இருக்கும் அமெரிக்கா-மெக்ஸிகோ-கனடா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் (யுஎஸ்எம்சிஏ) இடம் பெற்றுள்ள பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிப்பதற்கான உத்தரவில் டிரம்ப் தற்போது கையொப்பமிட்டுள்ளார்.

அதற்கு முன்னதாக வாஷிங்டனில் உள்ள ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறியதாவது: கனடா, மெக்ஸிகோ நாடுகளின் குறிப்பிட்ட பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரி வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நிறுத்திவைக்கப்படுகிறது.

அந்த தேதியில் பிற நாடுகள் அமெரிக்க பொருள்களுக்கு எவ்வளவு வரி விதிக்கின்றனவோ, அந்த நாடுகளின் பொருள்களுக்கு அதேவிகிதங்களில் வரி விதிக்கப்படும். அதுவரை, கனடா, மெக்ஸிகோவின் சில பொருள்களுக்கு மட்டும் கூடுதல் வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

MORE STORIES FROM Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

'தி வைக்கிங்ஸ் ஆர் கம்மிங்'

28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நார்வே அணி, போட்டி தொடங்கும் முன்பாகவே உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. அதற்குக் காரணம் அந்த அணியின் புகைப்படம்.

time to read

1 min

June 08, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் எதிர்கொள்ளும் சவால்கள்

கர்நாடகத்தில் எந்தவிதப் பிரச்னையும், எதிர்ப்பும் இல்லாமல் முதல்வர் மாற்றத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது காங்கிரஸ்.

time to read

2 mins

June 08, 2026

Dinamani Thoothukudi

மாற்றமே வெற்றிக்கான பயணம் !

நம்மைச் சுற்றி கணந்தோறும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்த்து நாம் காத்திருந்த மாற்றங்களை விட, நாம் நினைத்தே பார்க்காத மாற்றங்களும், கற்பனையிலும் காண விரும்பாத மாற்றங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

time to read

2 mins

June 08, 2026

Dinamani Thoothukudi

அறிமுகத்தில் அசத்தும் மனவ் சுதர்: இந்தியாவின் கட்டுப்பாட்டில் முலன்பூர் டெஸ்ட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 564 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

time to read

1 mins

June 08, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

நேபாள வெளியுறவு அமைச்சர்

time to read

1 min

June 08, 2026

Dinamani Thoothukudi

6 நிமிஷங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை

பெரு நகரங்களில் குறைந்த காத்திருப்பு நேரம்

time to read

1 mins

June 08, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!

உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ஆட்சியையும் பிடிக்கலாம்

ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Thoothukudi

பாமக பிரமுகர் கொலை வழக்கு: 4 பேர் மீது குற்றப்பத்திரிகை

திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 4 பேர் மீது பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

time to read

1 min

June 07, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.

time to read

1 min

June 07, 2026

Translate

Share

-
+

Change font size