Try GOLD - Free
வரலாற்றில் ‘ஆபரேஷன் சிந்தூர்’: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
Dinamani Nagapattinam
|August 15, 2025
பயங்கரவாதத்துக்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்துக்கு எடுத்துக்காட்டாக வரலாற்றில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ இடம்பெறும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.
-
புது தில்லி, ஆக.14:
நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, அவர் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது:
கடந்த ஏப். 22-ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கோழைத்தனமான, முற்றிலும் மனிதத்தன்மையற்ற தாக்குதலை பயங்கரவாதிகள் மேற்கொண்டனர். அதன் பின்னர், ஆபரேஷன் சிந்தூர் மூலம், எல்லை தாண்டி (பாகிஸ்தான்) இருந்த பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்திய பாதுகாப்புப் படைகள் அழித்தொழித்தன. இதன்மூலம் உத்திசார்ந்த தெளிவும், தொழில்நுட்பத் திறனும் தமக்கு இருப்பதை நமது படைகள் மிக உறுதியாக எடுத்துரைத்தன.
பயங்கரவாதத்துக்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்துக்கு எடுத்துக்காட்டாக வரலாற்றில் ஆபரேஷன் சிந்தூர் இடம்பெறும் என்று நம்புகிறேன்.
பஹல்காம் தாக்குதல் மூலம், இந்தியாவை பிளவுபடுத்த நினைத்தவர்களுக்கு நாட்டின் ஒற்றுமையே மிகவும் பொருத்தமான பதிலடியாக இருந்தது.
This story is from the August 15, 2025 edition of Dinamani Nagapattinam.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.
1 min
June 30, 2026
Dinamani Nagapattinam
'சின்ன விஷயமா இது!'
தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.
3 mins
June 30, 2026
Dinamani Nagapattinam
யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை
அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு
1 mins
June 30, 2026
Dinamani Nagapattinam
செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
1 min
June 30, 2026
Dinamani Nagapattinam
இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.
1 min
June 30, 2026
Dinamani Nagapattinam
மனதை ஒருமுகப்படுத்தும் வாசிப்பு
புத்தகத்தை மேலிருந்து கீழாக வாசித்தவர்களின் வாழ்க்கை கீழிருந்து மேலாகச் செல்லும், தலைகுனிந்து படித்தவர்கள் தான் பின்னாளில் தலைநிமிர்ந்து செல்கிறார்கள்.
2 mins
June 30, 2026
Dinamani Nagapattinam
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Translate
Change font size
