Facebook Pixel ஜூன் மாத வேலையின்மை விகிதம் 5.6% ஆக பதிவு | Dinamani Nagapattinam - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

ஜூன் மாத வேலையின்மை விகிதம் 5.6% ஆக பதிவு

Dinamani Nagapattinam

|

July 16, 2025

நாட்டில் ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 5.6 சதவீதமாக பதிவாகியுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.

புது தில்லி, ஜூலை 15: நாட்டில் ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 5.6 சதவீதமாக பதிவாகியுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.

முன்னதாக, கடந்த மே மாதம் மத்திய புள்ளியியல் அமைச்சகம் முதல்முறையாக மாதாந்திர குறிப்பிட்ட கால தொழிலாளர் கணக்கெடுப்பை (பிஎல்எஃப்எஸ்) வெளியிட்டது.

வேலை செய்வதற்கான தகுதிகளை பெற்றிருந்தும் வேலையின்றி இருப்போரை கண்காணிப்பதற்காக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

அதில் ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை விகிதம் 5.1 சதவீதமாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பணியில் இருப்போர் மற்றும் பணியில் இல்லாதோர் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கு முந்தைய 7 நாள்கள் நிலவரத்தின்படி அனைத்து வயதினரையும் உள்ளடக்கி அண்மையில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

அதில் நிகழாண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் வேலையின்மை விகிதம் 5.6 சதவீதமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்தைவிட மே மற்றும் ஜூன் மாதங்களில் வேலையின்மை விகிதம் 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

MORE STORIES FROM Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

உலகை நிலைக்கச் செய்யும் ஆயுதம் !

பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் அண்மையில் (மே 22) கடைப்பிடிக்கப்பட்டது.

time to read

2 mins

May 28, 2026

Dinamani Nagapattinam

சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!

மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற புவிசார் அரசியல் சூழல் மற்றும் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேற்றம் போன்ற காரணங்களால், இந்தியப் பங்குச் சந்தையில் புதன்கிழமை வீழ்ச்சி காணப்பட்டது.

time to read

1 min

May 28, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

அனாதை நபிகளாரும் அவர் வழி மக்களும்...

அனாதைகளுக்கு மிக உயர்ந்த இடத்தை இஸ்லாம் வழங்குகிறது. அனாதைகளின் சொத்துக்களைப் பாதுகாப்பது, கல்வியளிப்பது, சமூகத்தில் மரியாதையை உறுதி செய்வது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

May 28, 2026

Dinamani Nagapattinam

69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்கள் முடித்துவைப்பு

தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக 14 ஆண்டுகளுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் செல்லாதவையாகிவிட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைத்தது.

time to read

1 min

May 28, 2026

Dinamani Nagapattinam

சபலென்கா முன்னேற்றம்; மெத்வதேவ் வெளியேற்றம்

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், பெலாரஸின் அரினா சபலென்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வெதெவ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 min

May 27, 2026

Dinamani Nagapattinam

இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு

இறப்புச் சான்றிதழ்களைப் பிழையின்றியும், விரைவாகவும் வழங்க சிறப்பு தணிக்கைக் குழுவை அரசு அமைத்துள்ளது.

time to read

1 min

May 27, 2026

Dinamani Nagapattinam

பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்

தலைவர்கள் வலியுறுத்தல்

time to read

1 min

May 27, 2026

Dinamani Nagapattinam

போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்

இளமைக் காலம் என்பது புதிய அனுபவங்களைத் தேடிச் செல்ல ஆர்வம் காட்டும் பருவமாகும்.

time to read

3 mins

May 27, 2026

Dinamani Nagapattinam

2-வது சுற்றில் சிந்து, சாத்விக்/சிராக் இணை

சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி தங்கள் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 27, 2026

Dinamani Nagapattinam

தமிழகத்தில் ஜூன் 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒருசில இடங்களில் ஜூன் 1 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 27, 2026

Translate

Share

-
+

Change font size