Facebook Pixel தஞ்சாவூருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வருகை: கல்லணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுகிறார் | Dinamani Nagapattinam - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

தஞ்சாவூருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வருகை: கல்லணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுகிறார்

Dinamani Nagapattinam

|

June 15, 2025

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இருநாள் பயணமாக தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறார்.

தஞ்சாவூர், ஜூன் 14: இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையிலிருந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு வருகிறார். பின்னர், சாலை மார்க்கமாக வரும் அவர் மாலை 6 மணியளவில் டெல்டா பாசனத்துக்காக கல்லணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுகிறார்.

இதையடுத்து, தஞ்சாவூருக்கு வரும் முதல்வர் சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர், அங்கிருந்து 2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் மக்களை சந்திக்கிறார். பிறகு பழைய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையைத் திறந்து வைக்கிறார். மீண்டும் இரவு சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.

MORE STORIES FROM Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

ஹைதராபாத்தில் அக்டோபரில் வில்வித்தை பிரீமியர் லீக்

வில்வித்தை பிரீமியர் லீக் (ஏபிஎல்) இரண்டாவது சீசன் தொடர் ஹைதராபாதில் வரும் அக். 8 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.

time to read

1 min

June 11, 2026

Dinamani Nagapattinam

என் இனிய தமிழ் மக்களே...

'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.

time to read

2 mins

June 11, 2026

Dinamani Nagapattinam

அல்லி நகரத்து மண்வாசனை...

நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

time to read

3 mins

June 11, 2026

Dinamani Nagapattinam

இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு

கடந்த மே மாதத்தில்

time to read

1 min

June 11, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

நீண்ட கால பிரதமர்: சாதனை படைத்தார் மோடி

பிரதமர் பதவியில் 4,399 நாள்களை புதன்கிழமையுடன் (ஜூன் 10) நிறைவு செய்தார் நரேந்திர மோடி. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற ஜவாஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி விஞ்சியுள்ளார்.

time to read

1 mins

June 11, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

பரோல் வழங்கும் நடைமுறை: உயர்நீதிமன்றம் புதிய முடிவு

குற்ற வழக்குகளில் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும்போது, சம்பந்தப்பட்ட கைதிக்கு பரோல் வழங்க முடியுமா என்பது தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்றத்துக்கு உதவும் நபராக வழக்குரைஞரை நியமிக்கப்போவதாக சென்னை உயர்நீதிமன்ற முழு அமர்வு உத்தரவிட்டது.

time to read

1 min

June 11, 2026

Dinamani Nagapattinam

குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்

ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்

time to read

1 min

June 11, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு: கட்டணமில்லா சேவையை உறுதி செய்ய வேண்டும்

அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலம் கட்டணமில்லா சேவை உறுதி செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 mins

June 11, 2026

Dinamani Nagapattinam

நிதி ஆயோக் கூட்டம்: புதுச்சேரி முதல்வர் புறக்கணிப்பு

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி பங்கேற்கவில்லை.

time to read

1 min

June 11, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

time to read

1 min

June 11, 2026

Translate

Share

-
+

Change font size