Try GOLD - Free
மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள் அறிமுகம்: நாட்டில் முதல்முறை
Dinamani Nagapattinam
|May 05, 2025
நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட இரு நெல் ரகங்களை மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினார்.
-
புது தில்லி, மே 4: இதன்மூலம் நெல் விளைச்சல் 30 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
டிஆர்ஆர்தன் 100 (கமலா) மற்றும் 'பூசா டிஎஸ்டி ரைஸ் 1' எனப்பெயரிடப்பட்டுள்ள அந்த நெல் ரகங்கள் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் மூலம் மரபணு ரீதியாக திருத்தம் செய்யப்பட்டதாகும்.
இவை பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தாக்குப் பிடித்து வளர்வதுடன் 30 சதவீதம் கூடுதலாக விளைச்சல் தரக்கூடியவையாகும்.
இந்த நெல் ரகங்களை அறிமுகம் செய்து அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் பேசியதாவது: இந்திய வேளாண் துறைக்கு இது மிகவும் முக்கியமான நாள். மரபணு திருத்தம் செய்த இந்த இரு நெல் ரகங்களும் விரைவில் விவசாயிகளுக்கு கிடைக்கும். இவை தண்ணீர் பற்றாக்குறையைத் தாக்குப் பிடித்து வளரும்; 20 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் விளைச்சல் கிடைக்கும். கரியமில வாயு வெளியேற்றமும் குறைவாக இருக்கும்.
This story is from the May 05, 2025 edition of Dinamani Nagapattinam.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
குஜராத்தில் அரசுப் பேருந்துகள் மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம்
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் 2 அரசுப் பேருந்துகள் மோதி செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். சுமார் 40 பேர் காயமடைந்தனர்.
1 min
June 03, 2026
Dinamani Nagapattinam
இளையராஜா பிறந்த நாள்: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து
இசையமைப்பாளர் இளையராஜாவின் 83-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு முதல்வர் ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
June 03, 2026
Dinamani Nagapattinam
சென்னை துறைமுக ரசாயன கிடங்கில் தீ
நச்சுப்புகை பரவியதால் மக்கள் அவதி
1 min
June 03, 2026
Dinamani Nagapattinam
டெஸ்ட்டில் வெளிச்சம் குறைந்தால் பிங்க் பந்து
வானிலை காரணமாக வெளிச்சம் பாதிக்கப்படும் டெஸ்ட் ஆட்டங்களில் பரிசோதனை முறையில் பிங்க் பந்தை பயன்படுத்த அனுமதிப்பது உள்பட, சில முக்கியமான முடிவுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மேற்கொண்டுள்ளது.
1 mins
June 03, 2026
Dinamani Nagapattinam
பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா வெற்றி
நார்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, டி.குகேஷ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனால் போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு நீடிக்கிறது.
1 min
June 03, 2026
Dinamani Nagapattinam
வேதாந்தா குழும அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை
ஃபெமா வழக்கு
1 min
June 03, 2026
Dinamani Nagapattinam
பிரிட்டனின் முன்னோடி முடிவு !
நவீன யுகத்தில் சமூக வலைதளங்கள் அவசர, அவசிய தேவையாகிவிட்டா லும், வளரிளம் பருவத்தினர் தங்களது உயி ஏனைய நேரத்தை வீணாக சமூக வலை தளங்களில் கழிக்கின்றனர்.
4 mins
June 03, 2026
Dinamani Nagapattinam
ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் ஜூன் 8 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
June 03, 2026
Dinamani Nagapattinam
ஜல் ஜீவன் மிஷன் 2.0: மத்திய அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் ஆகியோர் முன்னிலையில் ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்கக் காலத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையொப்பமானது.
1 min
June 03, 2026
Dinamani Nagapattinam
ஆளுநரின் செயலர் உட்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழ்நாடு ஆளுநரின் செயலர் உட்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உயர்கல்வித் துறைக்கு சிறப்புச் செயலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 mins
June 03, 2026
Translate
Change font size
