Try GOLD - Free
ஓடிடி, சமூக வலைதளங்களில் ஆபாச காட்சிகள்: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Dinamani Nagapattinam
|April 30, 2025
ஓடிடி மற்றும் சமூக வலைதளங்களில் பாலியல் சார்ந்த ஆபாச காட்சிகள், பதிவுகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, ஓடிடி தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
-
புது தில்லி, ஏப். 29:
மேலும், இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் அல்லது நிர்வாகம்தான் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இணையத்தில் ஆபாச புகைப்படங்கள், காட்சிகளைப் பதிவிடுவதைத் தடுக்க தனியொரு ஆணையத்தை உருவாக்கி விதிகளை வகுக்கக் கோரி 5 மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
சமுதாயத்துக்குப் பாதிப்பு? அந்த மனுவில், 'சமூக வலைதளங்களில் எவ்வித வரம்புமின்றி ஆபாச பதிவுகளை வெளியிட தனியே பக்கங்கள் மற்றும் பயனாளர்கள் உள்ளனர். அதேபோல் குழந்தைகளை ஆபாசமாகச் சித்தரிக்கும் வகையிலான புகைப்படங்கள் மற்றும் காட்சிகளை ஓடிடி வலைதளங்களும் வெளியிட்டு வருகின்றன.
இதுபோன்ற பதிவுகளால் குழந்தைகள், இளைஞர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரின் மனநிலையையும் வெகுவாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றங்களும் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இணையத்தில் பகிரப்படும் ஆபாச பதிவுகளைத் தடுக்கத் தவறினால் சமுதாய மதிப்புகள், இளைஞர் மனநலன் மற்றும் பொதுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் சூழல் ஏற்படும்.
This story is from the April 30, 2025 edition of Dinamani Nagapattinam.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
முன்னேறியது மொராக்கோ
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் விளையாடிய ஆட்டத்தில், மொராக்கோ 4-2 கோல் கணக்கில் ஹைட்டியை வென்றது. இதன் மூலமாக அந்த அணி நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றது.
1 min
June 26, 2026
Dinamani Nagapattinam
தமிழ்நாடு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் நியமனம்
தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min
June 26, 2026
Dinamani Nagapattinam
மின்வாரியத்தின் கடன் ரூ.2.47 லட்சம் கோடி
தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் தொகை ரூ.2.47 லட்சம் கோடியாக இருப்பதாக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
June 26, 2026
Dinamani Nagapattinam
ஆழ்கடல் விபத்துகள்!
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த படகுகள் மீது கப்பல்கள் மோதி உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
2 mins
June 26, 2026
Dinamani Nagapattinam
ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்து 'பீம்' செயலி பரிவர்த்தனைகள்!
இந்திய தேசிய பரிவர்த்தனை கழகத்தின் (என்பிசிஐ) 'பீம்' பணப்பரிவர்த்தனை செயலியின் மாதாந்திர பயன்பாடு, கடந்த ஓராண்டுக்குள் 3 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
1 min
June 25, 2026
Dinamani Nagapattinam
பணி நிரவல் கலந்தாய்வு: வழிகாட்டுதல்கள் வெளியீடு
பணி நிரவல் கலந்தாய்வுக்கான வழிகாட்டுதல்களை தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
1 min
June 25, 2026
Dinamani Nagapattinam
உலக ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல்: வன்ஷிகா, சிவா இணைக்கு வெள்ளி
ஜெர்மனியில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.
1 min
June 25, 2026
Dinamani Nagapattinam
2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தி
இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், வரும் 2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தித் திறனை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
1 min
June 25, 2026
Dinamani Nagapattinam
அமைச்சகங்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம்
எத்தகைய சவாலுக்கும் தீர்வு காண மத்திய அமைச்சகங்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
1 min
June 25, 2026
Dinamani Nagapattinam
ஆஸ்திரேலியாவுக்கு 4-ஆவது வெற்றி
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 113 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை அபார வெற்றி கண்டது.
1 min
June 25, 2026
Translate
Change font size
