Try GOLD - Free
அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் அபரிமிதமான வளர்ச்சி
Dinamani Nagapattinam
|March 22, 2025
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
-
சென்னை, மார்ச் 21: தமிழகத்தில் தொழில், ஊரக வளர்ச்சித் துறை உள்பட பல்வேறு துறைகளில் அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியைவிட, திமுக ஆட்சியில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற பொது விவாதங்களுக்கு பதிலளித்து தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை பேசியதாவது:
தொழில்வளர்ச்சியை அனைத்துப் பகுதிகளிலும் ஏற்படுத்தி பரவலான வளர்ச்சியை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்துகிறது. அதன்படி, புத்தொழில் நிறுவனங்களுக்கும் ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2,105 ஆக இருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் அதன் எண்ணிக்கை ஐந்து மடங்காக உயர்ந்து 10,649 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோன்று, சிறு, குறு தொழில்களின் எண்ணிக்கையும் 14.17 லட்சத்தில் இருந்து 32.10 லட்சமாக உயர்ந்துள்ளது. இது தொழில்களுக்கான உகந்த சூழ்நிலை தமிழ்நாட்டில் இருப்பதைக் காட்டுகிறது.
தொழிற்பூங்காக்கள்: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 1,500 ஏக்கர் பரப்பில் 9 தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட்டன. நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் 16,880 ஏக்கரில் 32 தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
This story is from the March 22, 2025 edition of Dinamani Nagapattinam.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
நம்பிக்கை நட்சத்திரம்
உள்ளரங்க விளையாட்டுகளில் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி ஆடுவதில் முதன்மை பெற்று விளங்குகிறது செஸ் (சதுரங்கம்). இதில் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஆரண்யா.
1 min
May 31, 2026
Dinamani Nagapattinam
வானொலியில் புரட்சி
\"ஒலிபரப்புப் பின்னணியுள்ள எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\" என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர். ஸ்ரீதர்.
1 mins
May 31, 2026
Dinamani Nagapattinam
இயக்குநர்களின் லைன் அப்!
லோ கேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், எஸ். ஜே. சூர்யா ஆகிய இயக்குநர் களின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம் ...
2 mins
May 31, 2026
Dinamani Nagapattinam
வியக்க வைக்கும் பள்ளி
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.
2 mins
May 31, 2026
Dinamani Nagapattinam
சைக்கிள் ஓட்டுவோம்..!
குறைந்த தூரத்துக்குச் சென்று வருவதில் சிறந்த, எளிமையான போக்குவரத்துச் சாதனம்தான் 'மிதிவண்டிகள்' என்று அழைக்கப்படும் 'சைக்கிள்கள்'.
2 mins
May 31, 2026
Dinamani Nagapattinam
அறம் உணர்த்துவதே கல்வி
ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.
3 mins
May 30, 2026
Dinamani Nagapattinam
இங்கிலாந்துடனான மகளிர் டி20 யஸ்திகா, ஜெமிமா, நந்தினி அசத்தலில் இந்தியாவுக்கு முதல் வெற்றி
மகளிர் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில், இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1 min
May 30, 2026
Dinamani Nagapattinam
காலநிலை மாற்றத்துக்கு மாற்று!
உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.
2 mins
May 30, 2026
Dinamani Nagapattinam
கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.
1 min
May 29, 2026
Dinamani Nagapattinam
இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.
1 min
May 29, 2026
Translate
Change font size
