Try GOLD - Free
அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறைகள்
Dinamani Nagapattinam
|February 19, 2025
மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட டபீர் தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ. 3.53 கோடியில் 15 வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டி தொடக்கிவைத்தார்.
-
மயிலாடுதுறை, பிப். 18:
தமிழ்நாட்டில் பெண்களுக்கான முதல் அரசுப் பள்ளியான இப்பள்ளி 1917-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 108 ஆண்டுகளைக் கடந்த இப்பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டித்தர பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று, நபார்டு திட்டத்தின்கீழ் வகுப்பறை கட்டடம் கட்டும் பணிக்கு ரூ. 3.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
This story is from the February 19, 2025 edition of Dinamani Nagapattinam.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
முன்னேறியது மொராக்கோ
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் விளையாடிய ஆட்டத்தில், மொராக்கோ 4-2 கோல் கணக்கில் ஹைட்டியை வென்றது. இதன் மூலமாக அந்த அணி நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றது.
1 min
June 26, 2026
Dinamani Nagapattinam
தமிழ்நாடு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் நியமனம்
தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min
June 26, 2026
Dinamani Nagapattinam
மின்வாரியத்தின் கடன் ரூ.2.47 லட்சம் கோடி
தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் தொகை ரூ.2.47 லட்சம் கோடியாக இருப்பதாக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
June 26, 2026
Dinamani Nagapattinam
ஆழ்கடல் விபத்துகள்!
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த படகுகள் மீது கப்பல்கள் மோதி உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
2 mins
June 26, 2026
Dinamani Nagapattinam
ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்து 'பீம்' செயலி பரிவர்த்தனைகள்!
இந்திய தேசிய பரிவர்த்தனை கழகத்தின் (என்பிசிஐ) 'பீம்' பணப்பரிவர்த்தனை செயலியின் மாதாந்திர பயன்பாடு, கடந்த ஓராண்டுக்குள் 3 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
1 min
June 25, 2026
Dinamani Nagapattinam
பணி நிரவல் கலந்தாய்வு: வழிகாட்டுதல்கள் வெளியீடு
பணி நிரவல் கலந்தாய்வுக்கான வழிகாட்டுதல்களை தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
1 min
June 25, 2026
Dinamani Nagapattinam
உலக ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல்: வன்ஷிகா, சிவா இணைக்கு வெள்ளி
ஜெர்மனியில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.
1 min
June 25, 2026
Dinamani Nagapattinam
2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தி
இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், வரும் 2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தித் திறனை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
1 min
June 25, 2026
Dinamani Nagapattinam
அமைச்சகங்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம்
எத்தகைய சவாலுக்கும் தீர்வு காண மத்திய அமைச்சகங்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
1 min
June 25, 2026
Dinamani Nagapattinam
ஆஸ்திரேலியாவுக்கு 4-ஆவது வெற்றி
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 113 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை அபார வெற்றி கண்டது.
1 min
June 25, 2026
Translate
Change font size
