Try GOLD - Free
மதுரை மாநகராட்சி திமுக மண்டலத் தலைவர்களை ராஜிநாமா செய்ய மு.க.ஸ்டாலின் உத்தரவு
Dinamani Karur
|July 08, 2025
மதுரை மாநகராட்சியின் திமுக மண்டலத் தலைவர்கள் அனைவரையும் ராஜிநாமா செய்ய முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
சென்னை / மதுரை, ஜூலை 7:
மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன் வசந்த், திமுகவிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டார். இந்த நிலையில், மாநகராட்சியின் அனைத்து மண்டலத் தலைவர்களையும் ராஜிநாமா செய்யச் சொல்லி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சட்டப் பேரவை தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசும் 'உடன்பிறப்பே வா' எனும் நிகழ்வை அவர் நடத்தி வருகிறார். அப்போது, தேவையான இடங்களில் பாரபட்சம் பார்க்காமல் பதவியைப் பறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் திமுக மாநிலப் பொதுக்குழு கூட்டம் மதுரையில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி நடைபெற்றது. இதையொட்டி, முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம் மே 23-ஆம் தேதி நடைபெற்றது. அதே தேதியில், மதுரை மாநகராட்சியின் மாமன்ற கூட்டமும் நடத்தப்பட்டது.
This story is from the July 08, 2025 edition of Dinamani Karur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Karur
Dinamani Karur
கேஸ்பருக்கு அதிர்ச்சி அளித்த பிளாக்ஸ்
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியனான நார்வேயின் கேஸ்பர் ரூட் காலிறுதிச் சுற்றில் வியாழக்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min
May 01, 2026
Dinamani Karur
உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத் தேர்தல்: ஆர்.சி.பால் கனகராஜ் வெற்றி
சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர் கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட பாஜக மாநில துணைத் தலை வர் ஆர். சி. பால் கனக ராஜ் 1,892 வாக்குகள் பெற்று வெற்றி பெற் றார்.
1 min
May 01, 2026
Dinamani Karur
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!
அமெரிக்க மத்திய வங்கியான ‘ஃபெடரல் ரிசர்வ்’, தனது வட்டி விகிதங்களை மாற்றமின்றி 3.50 முதல் 3.75 சதவீதம் என்ற அளவிலேயே நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
1 min
May 01, 2026
Dinamani Karur
ஐஓபி லாபம் 43% வளர்ச்சி
பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.
1 min
May 01, 2026
Dinamani Karur
ரெனால்ட் இந்தியா மறுசீரமைப்பு
உலகின் 3ஆவது பெரிய கார் சந்தையான இந்தியாவில் தனது தடத்தை வலுப்படுத்தும் நோக்கில், ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது செயல்பாடுகளை மறுசீரமைக்க அனுமதி கோரி தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தை (என்சிஎல்டி) அணுகியுள்ளது.
1 min
May 01, 2026
Dinamani Karur
புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு
சித்ரா பௌர்ணமியான நிறைந்த நன்னாளில் ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெற்றுவரும் புண்ணிய தினத்தில் இல்லங்கள்தோறும் வளம் பெருகப் பிரார்த்திக்கிறேன்.
3 mins
May 01, 2026
Dinamani Karur
ஸ்லோவாகியாவை வீழ்த்தியது இந்தியா
ஐடிடிஎஃப் உலக அணிகள் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், இந்திய ஆடவர் அணி 3-2 என ஸ்லோவாகியாவை வியாழக்கிழமை வீழ்த்தியது.
1 min
May 01, 2026
Dinamani Karur
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கிரெடிட் கார்டு வணிகத்தை வாங்கும் ஃபெடரல் வங்கி!
இந்தியாவின் முக்கிய நகரங்களில் தனது வாடிக்கையாளர் தளத்தை மேலும் அதிகப்படுத்தும் நோக்கில், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் கிரெடிட் கார்டு வணிகத்தின் ஒரு பகுதியை வாங்குவதாக ஃபெடரல் வங்கி வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
1 min
May 01, 2026
Dinamani Karur
2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளுக்கான பதக்கம் அறிமுகம்
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான பதக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
1 min
May 01, 2026
Dinamani Karur
கோயில் ஒன்று... திருவடிவங்கள் எட்டு!
பழைமையும், புராணப் பெருமையும் வாய்ந்தது மயிலாடுதுறை மாவட்டத்தில் கோமல் என்ற ஊரிலுள்ள ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயில்.
2 mins
May 01, 2026
Translate
Change font size

